[படங்கள் இணைப்பு]கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி செயல் வீரர்கள் கூட்டம்.

41

பண்ருட்டி நகரம் மற்றும் ஒன்றியம் சார்பாக பண்ருட்டியில் செயல்வீரர்கள் கூட்டம் 02.01.2011 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கடலூர் மாவட்ட பொறுப்பாளர் திரு. தீபன் அவர்கள் கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சியின் கொள்கை மற்றும் வளர்ச்சி பணிகளுக்காக ஆலோசனைகள் வழங்கினார்.

நாம் தமிழர் கட்சி,
பண்ருட்டி நகரம் மற்றும் ஒன்றியம்,
கடலூர் மாவட்டம்.
தொடர்புக்கு : கண்ணன் – 9047331797 ,

சுரேஷ் – 8870887748,

சிவசங்கர் – 9047672621,

பாட்ஷா – 9500815115,

வெற்றிவேலன் – 9345617522

முந்தைய செய்திகேணல் கிட்டு
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு] வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு கூட்டம்.