[காணொளி இணைப்பு] “என்ன செய்யலாம் இதற்காக?” நூல் வெளியீட்டு நிகழ்வு

15

ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம் “என்ன செய்யலாம் இதற்காக?” நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று ஞாயிறு 09.01.2011 அன்று சென்னையில் நடைபெற்றது. பல தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்கிறார்கள். எழுத்தாளர் செயப்பிரகாசம், அய்யா நெடுமாறன், அய்யா தமிழருவி மணியன், இயக்குனர் மணிவண்ணன் , நடிகர் நாசர், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பாமக சட்ட மன்ற உறுப்பினர் வேல் முருகன், நிமல்கா பெர்ணான்டோ மற்றும் பலர் கலந்துகொண்டனர் . இந்நிகழ்வினை உலகத்தமிழர்கள் காணும் வண்ணம் நமது நாம் தமிழர் இணையதள வலைதிரை பக்கத்தில்(http://www.naamtamilar.org/valaithirai) நேரலை செய்யப்பட்டது. அதை பார்க்க தவறியவர்கள் கிழ் உள்ள இணைப்பில் முழு நிகழ்வையும் பார்க்கலாம்

http://www.livestream.com/naamtamilar/video?clipId=pla_de006087-985a-4954-b163-3ae4c8238ae4&utm_source=lslibrary&utm_medium=ui-thumb

http://www.livestream.com/naamtamilar/video?clipId=pla_59878f6b-db86-4cd7-92b9-2d8fc4763101&utm_source=lslibrary&utm_medium=ui-thumb

“என்ன செய்யலாம் இதற்காக” நூலை வாங்க : http://www.srilankagenocidealbum.com