12.01.11 அன்று இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக இலங்கைக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்தை தடுத்து நிறுத்தக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

11
12.01.11 அன்று இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக போர்க்குற்ற நாடான இலங்கைக்கு மின்சாரம் வழங்கும் இந்திய-தமிழக அரசின் திட்டத்தை தடுத்து நிறுத்தக்கோரி இராமநாதபுரம் நகர் முழுவதும் இரு சக்கர வாகனங்களில் பரப்புரை மற்றும் இறுதியாக மாவட்ட ஆட்சியரிடம் மனு.
இந்தியாவில் 17சதவிகித மின் பற்றாக்குறை என்பது நிரந்தரமான பிரச்னையாக இருக்கிறது. இந்தியாவில் 30 சதவிகித மக்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் இருக்கும்போதே இந்தப் பற்றாக்குறை இருக்கிறது. அப்படியிருக்கையில், போர் குற்ற நாடான இலங்கைக்கு ஏன் மின்சாரம் வழங்க வேண்டும்?

தோழர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளும் படி கேட்டுகொள்கிறோம்.

தொடங்கும் இடம்:அரண்மனை முன்பு ,நேரம்:காலை 10மணி

வரவேற்புரை: திரு.குமரன், நகர் அமைப்பாளர்
தலைமை: திரு.கி.பிரவின் குமார், மாநில இளைஞரணி
முன்னிலை: திரு.க.கி.பிரதாப் ,மாவட்ட இளைஞரணி செயலாளர்,
சிறப்புரை:திரு.நாகேசுவரன்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
நன்றியுரை:திரு.வெண்குளம் ராஜு, திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர்

தொடர்புக்கு:
இராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு
9843933074, 9786960608, 8807487482, 7845437637

முந்தைய செய்தி[காணொளி இணைப்பு] “என்ன செய்யலாம் இதற்காக?” நூல் வெளியீட்டு நிகழ்வு
அடுத்த செய்தி17-1-2011 அன்று தமிழர் திருநாளை முன்னிட்டு திருவள்ளூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது..