பேராசிரியர் அறிவரசன் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் 7 பேர் மீது இந்திய இறையாண்மையை மீறியதாக வழக்கு

46

திருநெல்வேலியில் கடந்த 28 ஆம் தேதி அன்று நடைபெற்ற மாவீரர் நினைவு நிகழ்வு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியர்வர்கள் 8 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நிகழ்வில் கலந்துகொண்ட பேராசிரியர் அறிவரசன், மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமைக்கழக பேச்சாளர் திலீபன், நெல்லை செந்தில், செயசீலன் உட்பட 8 பேர் மீது இந்திய இறையாண்மையை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முந்தைய செய்திசெந்தமிழன் சீமானின் விடுதலையை அறிந்த மும்பை நாம் தமிழர்கள் கொண்டாட்டம்.
அடுத்த செய்தி[ஒலிப்பதிவு இணைப்பு] வேலூர் சிறை வாயில் முன்பு பறை இசையுடன் கூடிய நடன கொண்டாட்டத்தில் தமிழர்கள் – பாலமுரளிவர்மன்.