பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் சிலையில் உள்ள குறைபாடுகளை சரி செய்யவே எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

14

பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் சிலை சில வேலை குறைபாடுகளை முழுமை செய்ய சிற்ப்பக்கூடத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக பிரான்சிலிருந்து கிடைக்கும் தகவல் தெரிவிக்கின்றன. சிலை இருந்த இடத்தில் அவரது நிழற்படத்தினை வைத்துள்ளதாகவும், சிறீலங்கா அரச ஊடகங்கள் பொய்ப்பிரச்சாரத்தினை செய்து வருவதாகவும், எதிர்வரும் சனவரி திங்களில் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் சிலை வேலைப்பாடு முழுமையடைந்து நிரந்தரமாக நிறுவப்படும் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி

மீனகம்.காம்

முந்தைய செய்திஸ்பெக்ட்ரம் ஊழலைத் திசை திருப்ப விடுதலைப்புலிகள் மீது அபாண்ட குற்ற‌ச்சாட்டு – சீமான் அறிக்கை.
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு] சிறீலங்காவின் சுகாதார அமைச்சர் சலிண்டா தசநாயகா வின் வருகையை எதிர்த்து போராட்டம் நடத்திய தமிழ் உணர்வாளர்கள் விடுதலை