[படங்கள் இணைப்பு]22.12.2010 அன்று தண்டையார்பேட்டையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த தமிழ் தேசிய அரசியல் பயிற்சி வகுப்பு.

64

நாம் தமிழர் கட்சியின் சார்பாக வட சென்னை மாவட்ட சார்பாக கடந்த 22.10.2010 அன்று இந்தியம்,தமிழகம்,தமிழீழம் என்ற தலைப்பில்  தமிழ் தேசிய அரசியல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய பேச்சாளர் புதுக்கோட்டை ஜெயசீலன், அன்புதென்னரசு,ராசீவ் காந்தி ஆகியோர் சிறப்பு  கருத்துரையாளர்களாக கலந்து கொண்டு தமிழ் தேசிய அரசியல்  கருத்துக்களை எடுத்துரைத்தனர். இக்கூட்டத்திற்கு யுவன்ரோச் அண்ணா , பா.ஆனந்தராசு ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.இந்த அரசியல் பயிற்சி வகுப்பில் கல்லுரி மாணவர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.