கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானின் விடுதலையை முன்னிட்டு மராட்டிய மாநிலம் மும்பை திராவாவி பகுதில் ஒருங்கினைப்பாளர் சேலம் செல்லத்துரை, சி.ராஜேந்திரன், அ.கணேசன் , சுந்தர், டேனியல், சிவா, கென்னடி, துரை, சரவணன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.
முகப்பு கட்சி செய்திகள்