விருத்தாச்சலம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தொகுதி கிளை பொறுப்பாளகள் மற்றும் வாக்கு சவாடி முகவர் நியமனம் ஆகஸ்ட் 19, 2023 80 விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட தருசு கிராமத்தில் கிளை பொறுப்பாளகள் மற்றும் வாக்கு சவாடி முகவர்கள் நியமனம் செய்யப்பட்டனர்