கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்இராயபுரம் இராயபுரம் சட்டமன்ற தொகுதி – நிதியுதவி ஆகஸ்ட் 18, 2023 54 ஆறுமுக நாடார் பள்ளியில் 10ம் வகுப்பில் இரண்டாம் இடம் பிடித்து உயர் கல்வி தொடர்வதற்காக நிதியுதவி செய் துதர கோரியதன் அடிப்படையில் இராயபுரம் சட்டமன்ற தொகுதி மூலம் கல்வி கட்டண உதவி செய்து தரப்பட்டது.