விருதுநகர் மாவட்டம்

சிவகாசி – பனை விதை நடும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நேற்று (18.10.2020) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி பெரியகுளம் கண்மாய் எதிரில் கரும்மன்கோவில் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் கண்மாய்...

சிவகாசி தொகுதி- உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு

நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக இன்று உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் 14 பேர் உறுப்பினராய் நாம் தமிழர் கட்சியில் இணைந்துள்ளனர். +91 79-04013811

சாத்தூர் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

04.10 2020 அன்று சாத்தூர் தொகுதியின் சார்பாக சாத்தூர் - மதுரை பேருந்து நிறுத்தம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

சாத்தூர் – நாம் தமிழர் கட்சியில் உறவாய் இணைந்தவர்களுக்கு உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்குதல்

சாத்தூர் சட்டமன்றத் தொகுதி வெம்பக்கோட்டை ஒன்றியம்தாயில்பட்டியில் நாம் தமிழர் கட்சியில் உறவாய் இணைந்த சுமார் 30 உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

சிவகாசி – பனைவிதை திருவிழா

அக்டோபர் 4 அன்று , ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மாநில அளவிலான பனைவிதை திருவிழாவானது சிவகாசியில் நான்கு இடங்களில் நடைபெற்றது.

ராஜபாளையம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

உறுப்பினர் சேர்க்கை முகாம் ராஜபாளையம் பி.எஸ். கே நகரில் நடத்தப்பட்டது.

சிவகாசி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை

அக்டோபர் 2, வெள்ளிக்கிழமை நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக நடக்கும் உறுப்பினர் சேர்க்கை திருவிழா 2020 இரண்டாவது நாள், நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் உறுப்பினர்...

சிவகாசி – பனை விதைகள் சேகரிக்கும் நிகழ்வு

அக்டோபர் 1 அன்று வியாழக்கிழமை நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மத்தியசேனை பகுதியில் அக்டோபர் 04, 2020 அன்று நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக...

திருச்சுழி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

இன்று திருச்சுழி சட்டமன்ற தொகுதி காரியாபட்டி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அரசங்குளம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.

சிவகாசி – பனை விதைகள் சேகரிக்கும் நிகழ்வு

சிவகாசி தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக திருத்தங்கல் உறிஞ்சி குளம் கம்மாய் அருகில், அக் 04, 2020 ல் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மாநில அளவில் நடைபெற உள்ள...