விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் மாவட்டம் VILUPPURAM DISTRICT

கபசுரக் குடிநீர் வழங்குதல்/ உளுந்தூர்பேட்டை தொகுதி

10.05.2020 ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எ.புத்தூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 5-ம் நாளாக நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் கபசுரக் குடிநீர்  வழங்கப்பட்டது. அதே போல்ஆறு...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – விக்கிரவாண்டி தொகுதி

04/05/2020 அன்று விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆவுடையார்பட்டு அண்ணாநகர் நரசிங்கனுர் ஆகிய கிராமங்களில் இரண்டாம் மூன்றாம் கட்டமாக கபசுரக் குடிநீர் அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டது

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த மக்களுக்கு உணவு வழங்கல் – உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி

01.05.2020 வெள்ளிக்கிழமை உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேல்தணியாலம்பட்டு கிராமத்தில் 5-வது நாளாக ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக உணவு வழங்கப்பட்டது.

கொடியேற்றும் விழா/விக்கிரவாண்டி தொகுதி

1/5/2020 தொழிலாளர் தினமான அன்று விக்கிரவாண்டி தொகுதி காணை ஒன்றியம் கல்யாணம்பூண்டி கிராமத்தில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

ஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்கள் வழங்குதல்-விழுப்புரம் மாவட்டம்

செஞ்சி தொகுதி நாம் தமிழர் கட்சி மற்றும் விழுப்புரம் மாவட்டம் 6 தொகுதிகளின் சார்பாக ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாம் கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் 27.4.2020 நிவாரண பொருட்கள் வாங்கப்பட்டது

கபசுர குடிநீர் வழங்குதல்-விக்கிரவாண்டி

13/04/2020 அன்று  விக்கிரவாண்டி தொகுதி விக்கிரவாண்டி பேரூராட்சியில் டட்நகர் கிராமத்திலும் கபசுரக் குடிநீர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது .

கபசுரக் குடிநீர் வழங்கல்-உளுந்தூர்பேட்டை

11.04.2020 உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உளுந்தூர்பேட்டை நகரத்தில் பொது மக்களுக்கு நோய் எதிர்பு சக்தியைக் கூட்டும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

கபசுர குடிநீர் வழங்குதல் விக்கிரவாண்டி தொகுதி

12 /4 /2020 அன்று விக்கிரவாண்டி தொகுதி கருங்காலிபட்டு கிராமத்தில் விடுபட்ட பகுதிகளில்  கபசுர சூரண குடிநீர் வழங்கப்பட்டது.

விக்கிரவாண்டி/கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்குதல்/

12/04/2020 விக்கிரவாண்டி தொகுதி நேமூர் அண்ணா நகர் கிராமத்தில் கபசுரக் குடிநீர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

விக்கிரவாண்டி தொகுதி கிராமங்களில் கப சுர சூரண குடிநீர் வழங்குதல்

11/04/2020 அன்று விக்கிரவாண்டி தொகுதி எசாலம் கிராமத்தில் கப சுர சூரண குடிநீர் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது