செஞ்சி தொகுதி – சுவர் விளம்பரம்
செஞ்சி சட்டமன்ற தொகுதி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பழவலம் ஊராட்சியில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான சுவர் விளம்பரம் செய்யப்பட்டது. மேலும் தொடர்ந்து மற்ற ஊராட்சிகளிலும் ஒன்றிய பொறுப்பாளர்களின் மேற்பார்வையில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டு...
விழுப்புரம் தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஞாயிற்றுக்கிழமை (12/07/2020) அன்று வெங்கடேசபுரம் பகுதியில். இயற்கை அன்னையை நேசிக்கும்
நமது அன்பிற்கினிய உறவுகள் முன்னெடுப்பில் மரக்கன்றுகள் நடுதல் நிகழ்வு நடைபெற்றது.
விக்கிரவாண்டி தொகுதி – புலிக்கொடியேற்றும் நிகழ்வு
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக 22-11-2020 அன்று கெடார் கிராமத்தில் புலிக்கொடி வெற்றிகரமாக பறக்க விடப்பட்டது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.
விக்கிரவாண்டி தொகுதி – புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக 15-11-2020 அன்று நங்காத்தூர் மண்டகப்பட்டு மற்றும் நேமூர் இந்திரா நகர் ஆகிய கிராமங்களில் புதிய கிளை கட்டமைக்கப்பட்டது. இக்கிராமங்களில் வரும் 26 நவம்பர் 2020 தலைவரின் பிறந்த...
செஞ்சி தொகுதி – தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்திற்காக நிர்வாகிகள் கைது
நாம் தமிழர் கட்சி செஞ்சி தொகுதி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட 40-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை எந்த நிகழ்வையும் செய்யவிடாமல் தடுத்து, கட்சி அலுவலகத்தை கூட திறக்க விடாமல்,...
வானூர் தொகுதி -பனை விதை நடும் திருவிழா
வானூர் தொகுதி (04.10.2020) அன்று கோட்டகுப்பம் நகர சார்பாக காலை 7 மணிக்கு கோட்டக்குப்பம் பகுதியில் பலகோடி பனை திட்டத்தின் பனை விதை நடும் திருவிழாவின் பங்களிப்பாக 200 பனை விதைகள் நடவு...
விழுப்புரம் தொகுதி – துண்டறிக்கை பிரச்சாரம்
18-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி கோலியனூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கொண்டங்கி கிளையில் கட்சியின் கொள்கை மற்றும் வேட்பாளர் அறிமுக துண்டறிக்கை வீடு வீடாகச் சென்று பரப்புரை செய்யப்பட்டது.
விழுப்புரம் தொகுதி- ஐயா APJ அப்துல் கலாம் புகழ் வணக்க நிகழ்வு
15-10-2020, அறிவியலின் அடையாளம் ஐயா APJ அப்துல் கலாம் அவர்களின் நினைவைப் போற்றினோம். ஐயா பிறந்தநாள் அன்று 10க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது
விழுப்புரம் தொகுதி – பனை விதை நடுதல் திருவிழா
பனை திருவிழா 2020
04/10/2020 அன்று காலை 9 மணி அளவில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பணம் விதைகள் நடத்தப்பட்டது இதில் கலந்து கொண்ட அனைத்து தாய்த்தமிழ் உறவுகளுக்கு புரட்சிகர வணக்கத்தை...
விழுப்புரம் தொகுதி – கொடி கம்பம் நடும் விழா
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி கோலியனூர் தெற்கு ஒன்றியம் கொண்டங்கி கிளையில் 18/10/2020 அன்று கொடியேற்ற நிகழ்வு மற்றும் 50 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும்...