வேலூர் மாவட்டம்

VELLORE district

பொங்கல் திருவிழா வேலூர் சட்டமன்ற தொகுதி

15.1.2019 அன்று வேலூர் சட்டமன்ற தொகுதி குட்டைமேடு 38 வது கிளை ஏழாம் பகுதியில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.

கொடியேற்றும் நிகழ்வு-வேலூர் சட்டமன்ற தொகுதி

கொடியேற்றும் நிகழ்வு வேலூர் சட்டமன்ற தொகுதி பெருமுகை ஒன்றியம் 15.1.2019. அன்று மாவட்ட தலைவர் கருணாநிதி அவர்களால் கொடி ஏற்றப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி

13.1.2019 உறுப்பினர் சேர்க்கை முகாம் சைதாப்பேட்டை ஆறாம்பகுதியில் நடந்தது இதில் மக்கள் பெரும் திரளாக இணைந்து கொண்டனர்.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-வேலூர் தொகுதி

6.1.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று  ஐந்தாம் பகுதி கங்கை அம்மன் கோயில் அருகில் சத்துவாச்சாரி பகுதியில் வேலூர் நாம் தமிழர் கட்சி சார்பாக  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் உறவுகள் பெரும் திரளாக வந்து...

உறுப்பினர்_சேர்க்கை_முகாம்-வேலூர் மாவட்டம்

நாம் தமிழர் கட்சி வேலூர் சட்டமன்ற தொகுதி வேலூர் மாவட்டம் 30:12:2018 ஞாயிற்றுக்கிழமை அன்று வேலூரில் நடைபெற்ற #உறுப்பினர்_சேர்க்கை_முகாம்

ஐயா கக்கன் நினைவு நாள் மலர்வணக்கம்-திருப்பத்தூர் தொகுதி

23.12.2018 அன்று வேலூர் மாவட்டம்  #திருப்பத்தூர் மற்றும் #சோலையார்பேட்டை சட்டமன்ற தொகுதியின் சார்பாக நேர்மையின் திருவுருவம் ஐயா #கக்கன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

எரிபொருள் ஏற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்-குடியாத்தம் சட்டமன்ற தொகுதி

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி சார்பாக 21.10.18 அன்று ஏழை எளிய மக்களை அதிகம் பாதிக்கும் விலையேற்றத்திற்கு முக்கிய காரணியாக விளங்கும் எரிபொருள் விலை ஏற்றத்தை தடுக்கத் தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து...

பெருந்தலைவர் காமராசர்-மா பொ சி நினைவு புகழ் வணக்க பொதுக்கூட்டம்-குடியாத்தம் தொகுதி  

கடந்த சனிக்கிழமை 6 10 2018 அன்று நடந்த பெருந்தலைவர் ஐயா காமராசர் எல்லை மீட்ட போராளி ஐயா மா பொ சி நினைவு புகழ் வணக்க பொதுக்கூட்டம்  நடைபெற்றது தொகுதி தலைவர்...

நாம்தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை _பனை திருவிழா-வேலூர் சட்ட மன்ற தொகுதி

நாம்தமிழர் கட்சியின் _பனைதிருவிழா நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவின் ‘பலகோடிப் பனைத்திட்டத்தின்’ முன் நகர்வாக நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகள் விதைக்கும் விழா’...

வள்ளிமலைமுருகன் கோவிலில் தூய்மை பணி-நாம் தமிழர் கட்சி-வீரதமிழர் முன்னணி-காட்பாடி தொகுதி

17.9.2018 திங்கள் கிழமை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வேலூர் மாவட்டம் #காட்பாடி_சட்டமன்றத்_தொகுதியில் உள்ள #வள்ளிமலைமுருகன் கோவில் அருகே  பாலித்தீன் நெகிழி அகற்றும் பணி மிகச் சிறப்பாக நடைபெற்றது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் #பிளாஸ்டிக் நெகிழி பயன்படுத்தக்கூடாது என்றும் பரப்புரை...