வேலூர் மாவட்டம்

VELLORE district

குடியாத்தம் தொகுதி கடல் தீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

| வீரவணக்கம் | 09.08.2021 இன்று நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு. கடல் தீபன் மறைவிற்கு குடியாத்தம் சட்டமன்ற தொகுதி சார்பாக அண்ணன் திரு. கடல் தீபன் அவர்களுக்கு குடியாத்தம் தலைமை அலுவலகத்தில் , வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இப்படிக்கு தகவல் தொழில்நுட்ப பாசறை பிரியன் 8825533452  

குடியாத்தம் தொகுதி எரிபொருள் விலை உயர்வு கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டில் பெட்ரோல், டீசல், (சமையல் எரிவாயு விலை) தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது , அதன் விலையை குறைக்க , மற்றும் மத்திய மாநில அரசை கண்டித்து 01.08.2021 குடியாத்தம் தொகுதி நாம்...

குடியாத்தம் தொகுதி எரிபொருள் விலை உயர்வு கண்டன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், (சமையல் எரிவாயு விலை) தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது , அதன் விலையை குறைக்க , மற்றும் மத்திய மாநில அரசை கண்டித்து 01.08.2021 அன்று நாம் தமிழர் கட்சி ,குடியாத்தம்...

கீ வ குப்பம் சட்டமன்றத் தொகுதி பனை விதை நடும் நிகழ்வு

வேலூர் மாவட்டம் கீ வ குப்பம் சட்டமன்றத் தொகுதி கீ வ குப்பம் வடக்கு ஒன்றியம் காளாம்பட்டு கிராமத்தில் உள்ள கணாற்றின் இரு கரைகளிலும் பனை விதை நடும் நிகழ்வு தொகுதி இணைச்...

குடியாத்தம் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம்

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு 19.07.2021 திங்கள் மாலை 5 மணி அளவில், வேலூர் மேற்கு மாவட்ட தலைவர் சதீஷ் அவர்கள் , குடியாத்தம் நகராட்சி பகுதியில்,(அரசு பஸ் டிப்போ), விஸ்வநாதன் நகரில் ,உள்ள அவர்களுடைய இல்லத்தில்...

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடுதல்

25.07.2021 அன்று குடியாத்தம் சட்டமன்ற தொகுதி , பேர்ணாம்பட் நகரம் 21வது வார்டு, புதிய லைன் வி. கே .ரோடு, திருமால் அவர்கள் முன்னெடுப்பில் , உறவுகளுடன் நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. இவன் குடியாத்தம் தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை இணை செயலாளர் பிரியன் 8825533452  

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி புகழ் வணக்க நிகழ்வு

26.07.2021 அன்று குடியாத்தம் சட்டமன்ற தொகுதி, மூத்தவர் ஐயா தமிழ் ஒலி ஏகாம்பரம் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இப்படிக்கு பிரியன் குடியாத்தம் தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை 8825533452  

கீ வ குப்பம் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

வேலூர் மேற்கு மாவட்டம் கீ வ குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குடியாத்தம் வடக்கு ஒன்றியம் ஆந்திர மாநில எல்லைப் பகுதியான பரதராமி பேருந்து நிலையத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் பெட்ரோல்,டீசல் மற்றும்...

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி கொடிகம்பம் நடுதல் விழா

18.07.2021 அன்று குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பேரணாம்பட்டு மேற்கு ஒன்றியம், உட்பட்ட,சின்னதாமல்செருவு ஊராட்சி , மசிகம் பகுதியில் , பேரணாம்பட்டு மேற்கு ஒன்றிய தலைவர் தசரதன் அவர்கள் முன் எடுப்பில், கொடிகம்பம் நடுதல்,கொடியேற்றும் விழா நடைப்பெற்றது. இதில் வேலூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள்,...

கீ வ குப்பம் சட்டமன்றத் தொகுதி எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்டம் கீ வ குப்பம் சட்டமன்றத் தொகுதி கீ வ குப்பம் பேருந்து நிலையம் அருகில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் வேலூர் மேற்கு மாவட்ட...