கலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அன்று  25/08/2019  வந்தவாசி ஒன்றியம் மற்றும் நகரம் கட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம்/வந்தவாசி சட்டமன்ற தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெள்ளார் ஒன்றியத்தில் 18.8.2019 அன்று தெள்ளார் ஒன்றியம் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

கலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி சட்டமன்றத் தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. நாள்.4.8.2019 இடம்.வந்தவாசி.

கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சோலை அருகாவூர்ல் 14.07.2019 அன்று  கொடி ஏற்றப்பட்டது.

கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வடக்குபட்டுல் 14.07.2019 அன்று  கட்சியின் கொடி ஏற்றப்பட்டது  

கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி .

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஆணைபோகியில் 14.07.2019  அன்று  கட்சியின் கொடி ஏற்றப்பட்டது. .14.07.2019

கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பிருதூரில்.14.07.2019 அன்று கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.

கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி  தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சாத்தம்பூண்டியில் 14.07.2019  அன்று  கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.

ரமலான் பண்டிகை-மோர் வழங்கும் நிகழ்வு -வந்தவாசி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி நகரத்தில் ரமலான் பண்டிகைக்கு தொழுகைக்கு வந்த இஸ்லாமிய சகோதரர்களுக்கு மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வாக்கு சேகரிப்பு-வந்தவாசி தொகுதி

14.4.2019 அன்று திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதியில் ஆரணி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட  திருமதி தமிழரசிக்கு வாக்கு சேகரித்தனர்.