.கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி தொகுதி சர்பாக நாம் தமிழர் கட்சியின் கோடி ஏற்றப்பட்டது.

கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத்  தொகுதிக்கு உட்பட்ட தாழம்பல்லம் கூட்டு சாலையில் 1/1/2019 அன்று நாம் தமிழர் கட்சி புலி கொடி எற்றப்பட்டது.

கொள்கை விளக்க பொதுக்கூட்டம்- வந்தவாசி தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம். வந்தவாசி சட்ட மன்ற தொகுதி தெள்ளார் ஒன்றியதில் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிறப்புரை: திரு.ஜெயசீலன் மாநில கொள்கை பரப்பு செயலாளர். திரு. தமிழ்ச்செல்வன் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்.

கல்வெட்டு திறப்பு மற்றும் கொடி ஏற்றுதல் நிகழ்வு-வந்தவாசி தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கண்டவராட்டி கிராமத்தில் 04.11.2018 மாவீரர் நினைவு கல்வெட்டு திறப்பு மற்றும் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றுதல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில இளைஞர்...