திருவண்ணாமலை மாவட்டம்

DISTRICT : TIRUVANNAMALAI திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை தொகுதி – தமிழர் திருநாள் பொங்கல் திருவிழா கொண்டாட்டம்

திருவண்ணாமலை தொகுதி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரும்பாக்கம் சாலை ரமணமகரிஷி மேல்நிலைப் பள்ளி அருகில் காவேரியாம் பூண்டி என்ற ஊரில் 14.01.2021 அன்று தமிழர் திருநாள் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

செங்கம் தொகுதி – தேர்தல் பரப்புரை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஒன்றியம் மல்காப்பூர், விருப்பாச்சி, ஆத்திப்பாடி, சொன்னானம்பட்டி, புளியம்பட்டி, அந்தோணியார் நகர், உடையார்குப்பம் ஆகிய பகுதிகளில் 13.01.2021 அன்று செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 2021...

செங்கம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் 10.01.2021 அன்று மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

செங்கம் தொகுதி – பொங்கல் திருவிழா கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில்  10.01.2021 அன்று தமிழர்களின் ஒப்பற்ற திருநாளான பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

ஆரணி தொகுதி – தேர்தல் பரப்புரை

ஆரணி சட்டமன்ற தொகுதி, மேற்கு ஒன்றிய ஆரணி பகுதியான தேவிகாபுரம் ஊராட்சியில் 2021 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து 10.01.2021 அன்று தேர்தல் பரப்புரை தொடங்கப்பட்டது

ஆரணி சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதி ஆரணி நகரம் 19வது  வார்டுக்கு உட்பட்ட பகுதியில் 09.01.2021 அன்று கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

ஆரணி சட்டமன்ற தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு

ஆரணி சட்டமன்ற தொகுதி, ஆரணி நகரம் 19 வார்டுக்கு உட்பட்ட பகுதியில் 09.01.2021 அன்று  கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது

கீழ்பென்னாத்தூர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

கீழ்பென்னாத்தூர் தொகுதி, துரிஞ்சாபுரம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட நாயுடுமங்கலம் கிராமத்தில் 03/01/2021 அன்று புதிய வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செங்கம் தொகுதி – கொடியேற்றும் விழா

செங்கம் தொகுதி செங்கம் வடக்கு ஒன்றியம் வளையாம்பட்டு கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக வடக்கு ஒன்றிய துணைத்தலைவர் முன்னிலையில் கொடி ஏற்றப்பட்டது

செங்கம் தொகுதி – தேர்தல் பரப்புரை

03.01.2021 - அன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட குபேரபட்டினம், மேல் முத்தானூர், தண்டா, பீமரப்பட்டி, செங்கல்மேடு, குறுக்கிலாம்பூர், மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் 25.12.2020 - 27.12.2020 அன்றும் செங்கம் தொகுதி நாம்...