செங்கம் தொகுதி சிப்காட் தொழிற்சாலை வருவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதியில் உள்ள பாளையப்பட்டு கிராமத்தில் சிப்காட் தொழிற்சாலை வருவதை எதிர்த்து பாளையபட்டு கிராமத்திலுள்ள பொதுமக்கள் 15 நாட்களுக்கு மேலாக ஆர்ப்பாட்டம் நடந்க்கொணடுள்ளது அதற்கு ஆதரவாக செங்கம் தொகுதி நாம்...

கீழ்பென்னாத்தூர் தொகுதி -பொங்கல் திருவிழா

கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றியத்தில் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா சிறப்பாக 14/01/2022 அன்று கொண்டாடப்பட்டது.

ஆரணி சட்டமன்றத் தொகுதி -. கொடியேற்றும் விழா

ஆரணி சட்டமன்றத் தொகுதி,மேற்கு ஆரணி ஒன்றியம், மதுரை பெருமட்டூர் ஊராட்சிக்கு  உட்பட்ட  முருகானந்தல் மற்றும் கனகம்பட்டு கிராமங்களில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.

செங்கம் தொகுதி மேம்பாலம் அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட ரெட்டியார்பாளையம் கிராம பாம்பாறு இடுகாட்டுப் பகுதியில் மேம்பாலம் அமைக்க மற்றும் இயற்கை வளங்களை காக்கக் கோரி தண்டராம்பட்டு பேருந்து நிலையத்தில் செங்கம் தொகுதி நாம் தமிழர்...

வந்தவாசி  தொகுதி மாவீரர் கொடிக்கம்பம் திறப்பு விழா

வந்தவாசி  தொகுதி (26/11/2021) வெள்ளிக்கிழமை தமிழினத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவீரர் கொடிகம்பம் மற்றும் கல்வெட்டு , தொகுதி பொறுப்பாளர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் சளுக்கை...

வந்தவாசி தொகுதி கொடிமரம் மரம் நடுவிழா

வந்தவாசி தொகுதி சளுக்கை கிராமத்தில் நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றப்பட்டு கிளை பெயர்ப்பலகை தொகுதி பொறுப்பாளர்கள் அவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவினை முன்னெடுத்தவர் சலுகை...

வந்தவாசி தொகுதி உணவு வழங்கும் விழா

வந்தவாசி தொகுதி சார்பாக தமிழ் தேசியத் தலைவர் வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு உணவு வழங்கும்  விழா தெள்ளார் ஒன்றியத்தில் சி.மா. புதூர் கிராமத்தில் மாவட்ட வீரத்தமிழர் முன்னணி செயலாளர் வேல்...

செய்யாறு தொகுதி மாமண்டூர் கிளை கொடியேற்ற நிகழ்வு

தமிழினத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளில்  வெம்பாக்கம் தெற்கு செய்யாறு தொகுதி  ஒன்றியம் மாமண்டூர் கிராமத்தில் புலிகொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் திருவண்ணாமலை கிழக்கு...

கீழ்பென்னாத்தூர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

கீழ்பென்னாத்தூர் தொகுதி, கீழ்பெண்ணாத்தூர் மேற்கு ஒன்றியத்தின் சார்பாக கோணலூர்  கிராமத்தில் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் முன்னிட்டு கொடிஏற்றும்  விழா 26/11/2021 அன்று சிறப்பாக ஏற்றப்பட்டது.

கீழ்பென்னாத்தூர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

கீழ்பென்னாத்தூர் தொகுதி, வேட்டவலம் பேரூராட்சியின் சார்பாக  தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் 26/11/2021 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.