கீழ்பென்னாத்தூர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

கீழ்பென்னாத்தூர் தொகுதி துரிஞ்சாபுரம் வடக்கு ஒன்றியத்தின் சார்பாக கொண்டம் ஈழ முகாமில் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் 26/11/2021 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கீழ்பென்னாத்தூர் தொகுதி – தேசிய தலைவர் பிறந்த நாள் விழா

கீழ்பென்னாத்தூர் தொகுதி துரிஞ்சாபுரம் வடக்கு ஒன்றியத்தின் சார்பாக நாயுடுமங்கலம் கிராமத்தில் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் 26/11/2021 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை தெற்கு -கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி சார்பாக  எரிகாற்று மற்றும் எரிதிரவ விலையை உயர்த்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசைக் கண்டித்தும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரியும், மதுக்கடைகளை திறந்து மக்களை...

திருவண்ணாமலை தெற்கு கீழ்பென்னாத்தூர் – இரட்டைமலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பகுதியில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம் 7.7.2021 அன்று செலுத்தப் பட்டது.

திருவண்ணாமலை மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டதுக்குட்பட்ட #திருவண்ணாமலை #கீழ்ப்பென்னாத்துர் #செங்கம் #கலசப்பாக்கம் #போளூர் #ஆரணி #வந்தவாசி #செய்யாறு ஆகிய தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில்...

கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி வேட்பாளர் இரா_ரமேஷ்பாபு அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 28-03-2021 அன்று  பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி           https://www.youtube.com/watch?v=CAgvUzLDAgA

கீழ்பென்னாத்தூர் தொகுதி – புலிக்கொடியேற்ற நிகழ்வு

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதியில் திருவண்ணாமலை தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட மதுராம்பட்டு கிராமத்தில் 15.01.2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக திருவள்ளுவர்  கொடிக்கம்பத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

கீழ்பென்னாத்தூர்தொகுதி – திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர்தொகுதி, கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுமலையனூர் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக திருவள்ளுவர் தினம் 15.01.2021 அன்று  சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கீழ்பென்னாத்தூர் தொகுதி – தமிழ் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் உழவர் தினம் கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதியில் உள்ள  நேரு பண்ணையில் நாம் தமிழர் கட்சி சார்பாக  14.01.2021 அன்று தமிழ் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் உழவர் தினம் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது

கீழ்பென்னாத்தூர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

கீழ்பென்னாத்தூர் தொகுதி, துரிஞ்சாபுரம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட நாயுடுமங்கலம் கிராமத்தில் 03/01/2021 அன்று புதிய வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.