திருவண்ணாமலை நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் இரா.ரமேஷ் பாபு அவர்களை ஆதரித்து 12-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்...

தமிழ் மீட்சியே, தமிழர் எழுச்சி – திருவண்ணாமலையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

திருவண்ணாமலை மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 22-10-2023 அன்று "தமிழ் மீட்சியே, தமிழர் எழுச்சி!" எனும் தலைப்பில் வேட்டவலம் அரண்மனை வீதியில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான்...

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 22-10-2023 அன்று திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், செய்யார், ஆரணி, கலசப்பாக்கம்,...

திருவண்ணாமலை மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டதுக்குட்பட்ட #திருவண்ணாமலை #கீழ்ப்பென்னாத்துர் #செங்கம் #கலசப்பாக்கம் #போளூர் #ஆரணி #வந்தவாசி #செய்யாறு ஆகிய தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில்...

கலசபாக்கம் தொகுதி  வேட்பாளரின்  குற்றப்பின்னணி  விவரம்

வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில்  நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற கலசபாக்கம் சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின்  குற்றப்பின்னணி  குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...

தலைமை அறிவிப்பு: கலசப்பாக்கம் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை

  க.எண்: 2021020054 நாள்: 02.02.2021  தலைமை அறிவிப்பு: கலசப்பாக்கம் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த ஆ.ஜெயசந்திரன்  (06369474228), ப.சக்திவேல் (11300405764) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின்...

கலசபாக்கம் தொகுதி – நீட் தேர்வை எதிர்த்து போராட்டம்

கலசபாக்கம் தொகுதி சார்பாக 16−09−2020 அன்று மாணவர்களின் உயிரை கொல்லும் நீட் தேர்வை எதிர்த்து முன்னெடுத்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் ,தொகுதி பொறுப்பாளர்கள்,ஒன்றிய பொறுப்பாளர்கள், பேரூர் பொறுப்பாளர்கள்,ஊராட்சி பொறுப்பாளர்கள்...

கலசப்பாக்கம் தொகுதி -பனை விதைகள் நடும் விழா

கலசப்பாக்கம் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறை வழிகாட்டுதலில், மண்ணில்  நிலத்தடி நீரின் பாதுகாவலனாக இருக்கும் பலகோடி பனை திட்டத்தின் கீழ்  செங்கபுத்தேரி ஊராட்சியில் உள்ள பழனி ஆண்டவர் குன்று சுற்றி 1000 பனை விதைகள்...

கலசப்பாக்கம் தொகுதி -வீரப்பனார் நினைவு தினம் மரக்கன்றுகள் நடுதல் கலந்தாய்வு கூட்டம்

கலசப்பாக்கம் நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறையின் சார்பாக  வீரப்பனார் நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள்  புதுப்பாளையம் பேரூராட்சியில் நடப்பட்டது

கலசப்பாக்கம் தொகுதி -எல்லைக் காவலன் வீரப்பனார் வீரவணக்க நிகழ்வு

கலசப்பாக்கம் தொகுதியின் சார்பாக, புதுப்பாளையம் பேரூராட்சியில் எல்லைக் காவலன் வீரப்பனார் நினைவு தினத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.