செங்கம்

Chengam செங்கம்

கபசுரக் குடிநீர் வழங்குதல் முககவசம் வழங்குதல்- செங்கம் தொகுதி

10.5.2020 - திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு வட்டத்திற்கு உட்பட்ட வீரணம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக பொதுமக்களுக்கு கபசுர மூலிகைச் சாறு மற்றும்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி

07.5.2020- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி செங்கம் வட்டத்திற்கு உட்பட்ட வேடங்குப்பம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி

04.5.2020 -- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி பரமனந்தல் ஊராட்சி நாம் தமிழர் கட்சியின் சார்பாக  கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது

செங்கம் தொகுதி/கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-

15.4.2020 -- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி ரெட்டியார் பாளையம் கிராமத்தில் கொரோனா நோயிலிருந்து பாதுகாத்திட பொதுமக்களுக்கு கபசுர மூலிகை சாறு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வீடு வீடாக வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- செங்கம் தொகுதி

19.04.2020 - திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி சாத்தனூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கபசுர மூலிகை சாறு வழங்கப்பட்டது

உறுப்பினர் சேர்க்கை முகாம்/செங்கம் தொகுதி

20.1.2020 அன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி செங்கம் வட்டம் ராமாபுரம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-செங்கம் தொகுதி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாச்சிப்பட்டு கிராமத்தில்  12 .01.2020 அன்று நாம் தமிழர் கட்சி உறவுகளால் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி

உள்ளாட்சி தேர்தல் குறித்து செங்கம் தொகுதி சார்பாக கலந்தாய்வுக் கூட்டம் 13.11.2019 நடைபெற்றது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

நிலவேம்பு சாறு வழங்குதல்-செங்கம் தொகுதி

27.10.2019 ‌- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு நிலவேம்பு மூலிகைச்சாறு வழங்கப்பட்டது.

பனை விதை திருவிழா- செங்கம் தொகுதி

29.9.2019   திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி மலமஞ்சனூர் புதூர் கிராமத்தில்  நாம் தமிழர் கட்சியின் சார்பாக பனை விதை நடப்பட்டது