பாளையங்கோட்டை – ஐயா.நம்மாழ்வார் மலர்வணக்க நிகழ்வு
பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவுநாளான (30-12-2020) அன்று மலர்வணக்க...
பாளையங்கோட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 27/12/2020 ஞாயிற்றுகிழமை அன்று தொகுதி கலந்தாய்வு கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
பாளையங்கோட்டை – உறுப்பினர் சேர்க்கை முகாம்
பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 13-12-2020 ஞாயிறன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் கட்சி உறுப்பினர் முருகன் அவர்கள் கடையில் வைத்து நடைப்பெற்றது.
களக்காடு – உறுப்பினர் சேர்க்கை முகாம்
*களக்காடு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)* (1312.2020) அன்று *செங்களாகக்குறிச்சி ,மலையடிபுதூர ஊராட்சிகளில் *உறுப்பினர் சேர்க்கை முகாம்* மாவடியில் நடைபெற்றது.
நாங்குநேரி – அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி சார்பாக அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவை (06.12.2020)போற்றும் வகையில் களக்காட்டில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
நாங்குநேரி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, பாளை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட குன்னத்தூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடை பெற்றது
அம்பாசமுத்திரம் – சுவர் விளம்பரம் வரைதல்
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் கோபாலசமுத்திரத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையோரம் வெள்ளிக்கிழமை அன்று 2021 சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு தேர்தல் பரப்புரையாக நாம் தமிழர் கட்சியின் சுவர் விளம்பரம் வரையப்பட்டது....
நாங்குநேரி தொகுதி – குருதிக் கொடை முகாம்
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி சார்பாக தலைவர் மேதகு *பிரபாகரன்* அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மற்றும் நமது மாவீரர்களை நினைவு கூறும் வகையில் *குருதிக்கொடை முகாம்* சிறப்பாக நடைபெற்றது.
திருநெல்வேலி- கலந்தாய்வு கூட்டம்
சட்டமன்ற தேர்தல் குறித்து, திருநெல்வேலி தொகுதி செயல்பாடு குறித்து கலந்தாய்வு நடைபெற்றது மற்றும் அடுத்தகட்ட செயல் திட்டம் வகுக்கப்பட்டது. தொகுதி வெற்றி குறித்து திர்மானங்கள் எடுக்கப்பட்டது. நிகழ்வில் தொகுதி,பகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து...
நாங்குநேரி தொகுதி – தலைவர் மேதகு வே. பிரபாகரன் அகவை நாள் விழா
நாங்குநேரி தொகுதி, திருக்குறுங்குடி பேரூராட்சி பகுதியில் உள்ள எழிய மக்களுக்கு உதவிகள் செய்யப்பட்டது