திருநெல்வேலி மாவட்டம்

நாங்குநேரி தொகுதி – தலைவர்கள் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரு. வீரபாண்டி அவர்களுடன் தொகுதி உறவுகள் இணைந்து தலைவர்கள் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்  

நாங்குநேரி தொகுதி – துண்டறிக்கை பரப்புரை

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, பாளை மேற்கு ஒன்றிய பகுதிகளில் துண்டறிக்கை பிரச்சாரம் செய்யப்பட்டது.

அம்பாசமுத்திரம் தொகுதி – வேட்பாளர் அறிமுக கூட்டம்

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூனியூர் ஊராட்சியில் ஞாயிற்று கிழமை (31/01/2021) அன்று அம்பாசமுத்திரம் தொகுதிக்காக அண்ணன் சீமான் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் வேட்பாளர் மோ.செண்பகவள்ளி அவர்களை அறிமுகம் செய்யும் பொருட்டு தொகுதியின் அனைத்து...

பாளையங்கோட்டை தொகுதி – அதானிகுழுமம் துறைமுகம் அமைப்பதை எதிர்த்து இணையவழி பதாகை ஆர்ப்பாட்டம்.

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக காட்டுப்பள்ளியில் அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து பதாகை ஏந்தி இணையவழி போராட்டம்* முன்னெடுக்க தலைமையின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால்...

பாளையங்கோட்டை தொகுதி – தைத்திருநாள் பொங்கல் விழா கொண்டாட்டம்

பாளை தொகுதி சார்பில் தமிழர் திருநாள் பொங்கல் விழா மாநில ஒருகிணைப்பாளர் அண்ணன் சிவகுமார் அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது. உறவுகள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் வந்து விழாவை சிறப்பித்தனர்

நாங்குநேரி தொகுதி – கிழ‌க்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி நாங்குநேரி கிழ‌க்கு ஒன்றியம் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

நாங்குநேரி – மேற்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி* நாங்குநேரி மேற்கு ஒன்றியம் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

நாங்குநேரி – மரக்கன்றுகள் வழங்கும் விழா

*களக்காடு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)* பொங்கல் தமிழர் திருநாளை முன்னிட்டு களக்காடு ஒன்றியம், செங்களாக்குறிச்சி ஊராட்சி *மாவடி, உடையடிதட்டு* பகுதியில் மழலையர் பாசறை சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.  

நாங்குநேரி – கபடி போட்டி

*நாங்குநேரி சட்டமன்ற தொகுதி* *களக்காடு ஒன்றியம்* சூரன்குடி ஊராட்சி *கலுங்கடி* கிராமத்தில் தமிழர் திருநாளை முன்னிட்டு *நாம் தமிழர் கட்சி* சார்பில் கபடி விளையாட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது.  

நாங்குநேரி தொகுதி – கபடி விளையாட்டு போட்டி

  பொங்கல் திருநாளை முன்னிட்டு கலுங்கடி(களக்காடு பேரூராட்சி) பகுதியில் பொதுமக்களால் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில், கபடி போட்டியில் வென்ற முதல் மூன்று அணிகளுக்கு *நாங்குநேரி தொகுதியின் சார்பில் முறையே ரூ2000,ரூ1000 மற்றும் ரூ 500...