நாங்குநேரி தொகுதி வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் வீரவணக்க நிகழ்வு

தமிழினத்தை தட்டி எழுப்ப தன்னுயிரை கொடையாக கொடுத்த வீர மறவன் முத்துகுமார் அவர்களது சொந்த கிராமத்திற்கு சென்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது. 9003992624

நாங்குநேரி தொகுதி தாய்த்தமிழ் மொழி காக்க தன்னுயிர் ஈந்த மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

தாய்த்தமிழ் மொழி காக்க தன்னுயிர் ஈந்த மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நாள் - 25/01/2022 இடம்- கிருஷ்ணாபுரம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி,பாளை கிழக்கு ஒன்றியம் சார்பாக மொழிப்போர் ஈகியர்களுக்கு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. செய்தி வெளியீடு டி. மோசஸ்...

நாங்குநேரி தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

06-02-2022 அன்று பரப்பாடி நாம் தமிழர் கட்சி உறவுகள் சார்பாக இராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட நாம் தமிழர் கட்சி உறவின் திருமணத்திற்கு 150 மரக்கன்றுகள் வழங்கினோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். மரம் வளர்ப்போம்!! வளம் பெறுவோம்!! 9003992624  

செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி )

நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 13.02.2022  அன்று காலை 10 மணிக்கு தென்காசி,தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை  பாளையங்கோட்டையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...

பாளையங்கோட்டை தொகுதி மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வு

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 25/01/2022 செவ்வாய் கிழமையன்று மொழிப் போர் ஈகியர் தினம் எல் எஸ் மஹாலில் வைத்து அனுசரிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் அண்ணன் ராஜசேகர் மெழுகுவர்த்தி ஏற்றி ஆரம்பித்து வைத்தார். கலந்துக் கொண்ட...

நாங்குநேரி தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, பாளை கிழக்கு ஒன்றியம் நொச்சிகுளம் ஊராட்சி சார்பாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்வில் களப்பணியாற்றிய உறவுகள் 1.பா.சத்யா 2.சதீஷ் 3.ஹென்றி பால்ராஜ் 4.அகஸ்டின் 5.தர்மலிங்கம் 6.அப்பாக்குட்டி 7.மோசஸ் தினகர் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள் 9003992624  

நாங்குநேரி தொகுதி தமிழர் திருநாள் தைப்பொங்கல் திருவிழா நிகழ்வு

14.1.2022 அன்று நாங்குநேரி மேற்கு ஒன்றியம் பரப்பாடி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் தமிழ் புத்தாண்டு தமிழர் திருநாள் தைப்பொங்கல் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது. கலந்து கொண்டு சிறப்பித்த உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துகள் 9003992624  

பாளையங்கோட்டை தொகுதி ஈகை தமிழன் அப்துல் ரவூப் வீரவணக்க நிகழ்வு

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 15/12/2021 புதன் கிழமையன்று மாலை 7 மணி அளவில் L.S மஹாலில் வைத்து இனத்தின் மானம் காக்க தன்னுயிர் ஈந்த ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் அவர்களின்...

திருநெல்வேலி தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி தொகுதி சார்பாக   சாப்டர் பள்ளிக்கூடச் சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்களின் உயிர் பறிபோக காரணமாக இருந்த பள்ளி நிர்வாகம் மீதும்,பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர் மீதும் உடனடியாக நடவடிக்கை...

நாங்குநேரி தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

02.11.2021 அன்று நாங்குநேரி மேற்கு ஒன்றியம் பரப்பாடி நகர நாம் தமிழர் உறவு ஜெபஸ்டின் ஞானசிங் அவர்கள் திருமணத்திற்கு பரப்பாடி நகர நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 300 மரக்கன்றுகள்...