நாங்குநேரி

Nanguneri நாங்குநேரி

நாங்குநேரி சிவந்தியாபுரம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றுதல்

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, நாங்குநேரி கிழக்கு ஒன்றியம், சிவந்தியாபுரம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்ற பட்டது. 9994047322  

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி கபடி விளையாட்டு வீரர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, களக்காடு ஒன்றியம், மாவடி கிராம கபடி வீரர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது. 9994047322  

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி பாளை கிழக்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, பாளை கிழக்கு ஒன்றியம் கலந்தாய்வு கூட்டம், மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது. 9994047322  

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி மலையன்குடியிருப்பு புலிக்கொடி ஏற்றுதல்

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, நாங்குநேரி கிழக்கு ஒன்றியம், மலையன்குடியிருப்பு கிராமத்தில் புலிக்கொடி ஏற்ற பட்டது. 9994047322  

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி ஈழத்தமிழ் உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் சேகரித்தல்

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி சார்பாக, ஈழத்தமிழ் உறவுகளுக்கு ஒன்றரை டன் அளவுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்க பட்டது 9994047322  

நாங்குநேரி தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில், நெல்லை தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. 9994047322  

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி அலுவலகம் திறப்பு விழா

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, பாளை கிழக்கு ஒன்றிய அலுவலகம் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 9994047322  

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, களக்காடு ஒன்றியம், மாவடி கிராமத்தில் புலிக்கொடி ஏற்ற பட்டது. 9994047322  

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, நாங்குநேரி கிழக்கு ஒன்றியம், துத்திகுளம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்ற பட்டது.  

நாங்குநேரி தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

நாங்குநேரி கிழக்கு ஒன்றியம் பருத்திப்பாடு ஊராட்சிக்குட்பட்ட சுருளை மற்றும் மறவங்குளம் கிராமங்களில் 24-04-2022 அன்று  புலிக்கொடி சிறப்பாக ஏற்றப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் செய்தி வெளியீடு: மு. முத்துக்குமார் 9003992624