உறுப்பினர் சேர்க்கை முகாம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் ஞாயிற்றுக்கிழமை*(28.07.2019) அன்று பத்தாளப்பேட்டை ( பேருந்து நிறுத்தம் அருகில் தட்டான் குளம்) சிறப்பாக நடைபெற்றது.
கொடியேற்றும் நிகழ்வு – தெருமுனைக் கூட்டம்
(20.07.2019) அன்று *திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட காட்டூர் பகுதியில்* கொடியேற்றி தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
பனைவிதைகள் சேகரிப்பு-திருவெறும்பூர் தொகுதி
(25.07.2019) *திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட 28 வது வட்டத்தில் 300 இருந்து 350 பனைவிதைகள்* சேகரிக்கப்பட்டது.
கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்- திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி காட்டூர் பகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நாள் ( 20/07/2019 ) மாலை 06.00 மணிக்கு கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
கொடியேற்றும் நிகழ்வு-திருவெறும்பூர் தொகுதி
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி காட்டூர் பகுதி சார்பாக காட்டூர் (பாப்பாகுறிச்சி சாலை நுழைவுவாயில்( 20/07/2019 ) அன்று மாலை 05.00 மணிக்கு கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
குளத்தை தூர் வார கோரி ஆர்ப்பாட்டம்-நாம் தமிழர் பங்கேற்பு
19/07/2019) பொன்மலைப்பட்டியில் #மாவடி குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மற்றும் குளத்தை தூர் வார கோரியும் பொன்மலைப்பட்டி பேருந்து நிலையத்தில் இயற்கை ஆர்வலர்கள் சங்கம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் திருவெறும்பூர் தொகுதி நாம் தமிழர்...
உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் /மரக்கன்று வழங்கும் விழா
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக (14.07.2019) துவாக்குடி ஊராட்சி அய்யம்பட்டி பேருந்து நிறுத்தம்,பழைய நூலகம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ஞாயிற்றுக்கிழமை*(14.07.2019) அன்று
நவல்பட்டு அண்ணாநகர், மூன்றாவது பேருந்து நிறுத்தத்தில்
உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவெறும்பூர் தொகுதி
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி அரியமங்கலம் பகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் 12.07.2019 வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை அரியமங்கலம் பேருந்து நிலையம் அருகில் ...
கிராமசபை கூட்டம்-திருவெறும்பூர் தொகுதி
28.06.2019 அன்று கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி வாழவந்தான் கோட்டை ஊராட்சி நவல்பட்டு ஊராட்சி மற்றும் பழங்கனாங்குடி ஊராட்சி
கிராமசபை கூட்டத்தில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி ...








