திருவெறும்பூர்

Thiruverumbur திருவெறும்பூர்

ஊராட்சியை தூய்மை படுத்தும் பணி-திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் உள்ள பெல்பூர் பகுதியில் இருக்கும் தேவையற்ற செடிகள் மற்றும் குப்பைகளை 15-03-2020 அன்று திருவெறும்பூர் சுற்று சூழல் பாசறை சார்பாக சுத்தம் செய்தனர்

உறுப்பினர் சேர்க்கை முகாம் -திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 15-03-2020 *உறுப்பினர் சேர்க்கை முகாம்* நிகழ்வு  நடைபெற்றது

உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி

01-03-2020 திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக கும்பக்குடி (ஆஞ்சநேயர் கோவில் அருகில்).  *உறுப்பினர் சேர்க்கை முகாம்* நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது...

உறுப்பினர் சேர்க்கை முகாம் -திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 23-02-2020 காந்தலூர் கிராம நிர்வாக அலுவலகம் அருகில்) உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக  23-02-2020 உறுப்பினர் சேர்க்கை முகாம் மேலகல்கண்டார் கோட்டை பஞ்சாயத்து அலுவலகம் அருகில் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் -திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் குண்டூர் எம்.ஐ.ஈ.டி கல்லூரி அருகில் நடைபெற்றது...

உறுப்பினர் சேர்க்கை -திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி

16-02-2020 ஞாயிற்றுக்கிழமை திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக *உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-மகளிர் பாசறை-திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை சார்பாக 13.2.2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம்* நிகழ்வு நடைபெற்றது.

வள்ளலார் கோயில் தூய்மை செய்யும் பணி-திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி

 திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் உள்ள வள்ளலார் பெருமகனார்  கோவிலின் முன்புறம் இருக்கும் செடிகள் மற்றும் குப்பைகளை 02-02-2020 அன்று மாலை 4.00 மணிக்கு சுற்று சூழல் பாசறை சார்பாக சுத்தம் செய்தனர்.

உறுப்பினர் சேர்க்கை முகாம் -திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட பொன்மலை பகுதி சார்பாக பொன்னேரிபுரம் (கடைத்தெரு) பேருந்து நிறுத்தம், அருகில் 02-02-2020  அன்று  உறுப்பினர் சேர்க்கை முகாம்  நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது...