திருச்சிராப்பள்ளி மாவட்டம்

தலைவர் பிறந்த நாள் விழா:மரக்கன்று வழங்கும் நிகழ்வு

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகர மற்றும் ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பாக 26.11.2019 அன்று தலைவர் மேதகு வே பிரபாகரன் பிர்ந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது...

விருப்ப மனு நகல் மற்றும் கலந்தாய்வு-மணப்பாறை தொகுதி

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் மலையடிப்பட்டி ஊராட்சியில் 17.11.209 அன்று உள்ளாட்சித் தேர்தல் குறித்த விளக்கம் அளிக்கப்பட்டு விருப்ப மனு நகல் வழங்கப்பட்டது.

நிலவேம்பு சாறு வழங்கும் முகாம்-திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதி கணேசபுரம் பாலம் மற்றும் மக்கள் தங்கியிருக்கும் வீடுகளுக்கு சென்று நிலவேம்பு குடிநீர் நாம் தமிழர் கட்சி சார்பில்   14/10/2019 அன்று  வழங்கப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம்-மணப்பாறை தொகுதி

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

தெருமுனை பொதுக்கூட்டம்-மணப்பாறை

28.10.2019 அன்று மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருங்காபுரி ஒன்றியத்தில் உள்ள கலிங்கப்பட்டி ஊராட்சி மறவப்பட்டியில் தெருமுனை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவரங்கம்

20.10.2019 ஞாயிறு காலை 9 மணிமுதல், மாலை 5 மணிவரை திருவரங்கம் நகரம் தேவி மகால் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு-திருவெறும்பூர்

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட நவல்பட்டு பேருந்து நிறுத்தத்தில் 20/10/2019 அன்று காலை 8 மணி அளவில் நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது.*

நிலவேம்பு சாறு  வழங்குதல்-திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட  திருவேங்கட நகரில் 18/10/2019 அன்று மாலை 4 மணி அளவில் நிலவேம்பு சாறு  வழங்கப்பட்டது.*

குடிநீர் தேக்க தொட்டி சுத்தம் செய்தல் பணி-திருவெறும்பூர்

(14-10-2019) தேதி அன்று திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி எழில் நகர் மற்றும் ஆபீசர் காலணி மேல் நிலை குடிநீர்  தேக்க தொட்டி சுகாதாரம் இல்லாததால் நாம் தமிழர் கட்சி சார்பாக சுகாதார ஆய்வாளர்களுக்கு...

நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு-திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட வாழவந்தான் கோட்டை ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது