திருச்சிராப்பள்ளி மாவட்டம்

முசிறி தொகுதி – புலிக் கொடி ஏற்றுதல்

முசிறி சட்டமன்ற தொகுதி தா.பேட்டை ஒன்றியத்தில் நேற்று தேவானூர்புதூர் மற்றும் கரிகாலி பகுதிகளில் நமது புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.பின் அங்கு கூடியிருந்த உறவுகளுக்கும் , பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

திருவெறும்பூர் தொகுதி – தேர்தல் பரப்புரை

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேங்கூர் ஊராட்சியில் 20.01.2021 அன்று தேர்தல் பரப்புரை நடைபெற்றது.

திருச்சி கிழக்கு,திருச்சி மேற்கு மற்றும் திருவெறும்பூர் தொகுதி – கலந்தாய்வுக்கூட்டம்

திருச்சி கிழக்கு,திருச்சி மேற்கு மற்றும் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி  பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம் 20.01.2021 அன்று சிறப்பாக நடைபெற்றது.    

திருவெறும்பூர் – மழைநீர் அப்புறப்படுத்துதல்

‌‌ திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி மேலகுமரேசபுரம் ரயில்வே கேட் அருகில் தேங்கி இருந்த மழை நீரை அப்புறப்படுத்தித்தருமாறு ஊர் மக்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 15/01/2020 அன்று நாம் தமிழர் கட்சியின்...

திருவெறும்பூர் தொகுதி – தேர்தல் தொடர் பரப்புரை

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேங்கூர் ஊராட்சி முருக்கூர் பகுதியில் 19.01.2021 அன்று தேர்தல் தொடர் பரப்புரை  நடைபெற்றது.

திருவெறும்பூர் தொகுதி – தேர்தல் தொடர்ப் பரப்புரை

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அசூர் ஊராட்சி பொய்கைக்குடி பகுதியில் 17.01.2021 அன்று தேர்தல் தொடர்ப் பரப்புரை  நடைப்பெற்றது.

திருவெறும்பூர் தொகுதி – மழை நீர் அப்புறபடுத்தும் பணி

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி மேலகுமரேசபுரம் ரயில்வே கேட் அருகில் தேங்கி இருந்த மழை நீரை அப்புறப்படுத்தித்தருமாறு ஊர் மக்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 15.01.2021 அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில்...

திருச்சி கிழக்குத்தொகுதி – முற்றுகை போராட்டம்

திருச்சி கிழக்குத்தொகுதியிலுள்ள சங்கிலியாண்டபுரம் 33வதுவட்டம் ராஜாமணி தெருவில் பாதாள சாக்கடை கழிவுநீர் நிரம்பி வழிந்ததை கண்டித்தும் அதை உடனடியாக தூய்மைபடுத்துமாறும் 12.01.2021 செவ்வாய்கிழமை அன்று காலை 10 மணிக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக...

திருச்சி கிழக்கு தொகுதி – பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்குதல்

திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு எம் என் டீ காலனி புதுத்தெரு பட்டத்தம்மாள் தெரு ஆகிய பகுதியில் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்புபணி என்ற பெயரில் ஆக்கிரமிப்பு செய்யபட்டதால் வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும்...

திருவெறும்பூர் தொகுதி – பொங்கல் விழா கொண்டாட்டம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை சார்பாக தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 10-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது