மணப்பாறை தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
மணப்பாறையில் நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
மணப்பாறை தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
மணப்பாறை தொகுதி வையம்பட்டி ஒன்றியம் இலங்காகுறிச்சியில் இரண்டாவது நாளாக கபசுர குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
முசிறி தொகுதி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்தல்
மங்கலம் கிராமத்தில் நடந்து வரும் தனியார் நிறுவன மண் கொள்ளை, ஆரோக்கியமாக இருந்த புளியமரத்தை மர்ம நபர்களால் தீவைத்து எரித்தது, வேப்ப மரத்தை முறையாக அனுமதி இல்லாமல் வெட்டியது, விவசாய மின் இணைப்பை...
முசிறி சட்டமன்ற தொகுதி மரக்கன்றுகள் நடுதல்
நடிகரும்,சுற்றுச்சூழல் ஆர்வலருமான, சின்னக்கலைவாணர் என போற்றப்படும் ஐயா விவேக் அவர்களின் மறைவையொட்டி அவரின் கனவான 1 கோடி மரம் வளர்ப்போம் என்ற கனவை நிறைவேற்ற முசிறி பகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள்...
முசிறி தொகுதி பாவேந்தர் பாரதிதாசன் புகழ்வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சியின் முசிறி சட்டமன்ற தொகுதி சார்பாக முசிறி, தொட்டியம், தா.பேட்டை, காட்டுப்புத்தூர், மேட்டுப்பாளையம் பகுதிகளில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களது நினைவு நாளை முன்னிட்டு அவருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு கபசுரக்...
முசிறி தொகுதி புகார் மனு அளித்தல்
கடந்த மார்ச் 2020 மாதம் முசிறி அரசு மருத்துவமனைக்கு பின் தெருவில் 13வயது, 7வயது இரண்டு குழந்தைகளை ஒருவன் கற்பழிப்பு செய்து உள்ளான். அவன் இன்று வரை கைது செய்யவில்லை நேற்று காலை...
முசிறி தொகுதி ஈழத் தந்தை செல்வா அவர்களுக்கு வீரவணக்கம்
நாம் தமிழர் கட்சி முசிறி சட்டமன்ற தொகுதி சார்பில் தொட்டியம் ஒன்றித்தில் உள்ள அரங்கூர் கிராமத்தில் (27/04/2021) அன்று பொதுமக்களுக்காக தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு திறப்புவிழா நடைபெற்றது. பின் அங்கு பொதுமக்களுக்கு நீர்...
முசிறி தொகுதி மாவட்ட ஆட்சியரடம் மனு அளித்தல்
முசிறி தொகுதிக்குட்பட்ட தா.பேட்டை ஒன்றியத்தில் உள்ள மங்கலம் கிராமத்தில் நடைபெற்று வரும் கனிமவள திருட்டு குறித்தும், முசிறி நகர பகுதியில் வசிக்கும் இரண்டு பெண் குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளியை கைது...
திருச்சி மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் #திருச்சி மாவட்டதுக்குட்ப்பட்ட தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் 26.3.2020 அன்று எழுச்சியுரையாற்றினார்.
https://www.youtube.com/watch?v=CTOXnAzGCH8
திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் மீதான வழக்கு விவரம்
வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற திருச்சி மேற்கு சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின் வழக்கு குறித்த விவரங்கள் கீழே உள்ள...