பனை விதை நடும் நிகழ்வு – முசிறி தொகுதி
திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அஞ்சலம் ஊராட்சி தலைமலை என்ற மலைக்கு அருகில் உள்ள ஏரியில் பணை விதை நடும் விழா நடைபெற்றது.
தலைவர் பிறந்த நாள் விழா-முசிறி சட்டமன்ற தொகுதி
தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்டம், முசிறி சட்டமன்ற தொகுதி முசிறி நகரப்பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
மேலும் தொட்டியம் ஒன்றியம் அரங்கூர் கிராமத்திலும்...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் – தா. பேட்டை
திருச்சி மாவட்டம் முசிறி தொகுதிக்குட்பட்ட்ட தா.பேட்டை (தாத்தையங்கார்பேட்டை) ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடவும் வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளை...
முசிறி தொகுதி தா. பேட்டை ஒன்றியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
முசிறி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தா. பேட்டை(தாத்தையங்கார்பேட்டை) ஒன்றியத்தில், சிவன் கோவில் அருகில் 27/03/2018 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது,இதில் 42 பேர் தங்களை நாம் தமிழராக இணைத்துக்கொண்டனர்.
தா. பேட்டை ஒன்றியச் செயலாளர் நாகராசு தலைமையில், தொகுதி இளைஞர் பாசறை...
முசிறி தொகுதி கொடியேற்ற நிகழ்வுகள் மற்றும் தெருமுனைக் கூட்டம்
முசிறி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தா. பேட்டை ஒன்றியத்தில் மேட்டுப்பாளையம், கருப்பம்பட்டி, கோணங்கிபட்டி, மற்றும் ஊருடையாப்பட்டி, ஆகிய பகுதிகளில் 17-03-2018 அன்று மாலை 6 மணியளவில் நாம் தமிழர் கட்சி கொடியேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில்...




