மணப்பாறை

Manapparai மணப்பாறை

மரக்கன்றுகள் நடும் விழா- மணப்பாறை தொகுதி

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக (21.7.2019 ஞாயிற்றுக்கிழமை) மணப்பாறை ஒன்றியம் பண்ணப்பட்டி கிராமம் பெருமாம்பட்டியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-மணப்பாறை தொகுதி

(20.07.2019) அன்று  மணப்பாறை சட்டமன்ற தொகுதி தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

காமராசர் பிறந்த நாள்-மலர் வணக்கம்-மணப்பாறை

பெருந்தலைவர் காமராஜர்  117 வது பிறந்த நாளை முன்னிட்டு மணப்பாறையில் நாம் தமிழர் கட்சி சார்பாக அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம்.திருவரங்கம் தொகுதி

23.06.19 அன்று திருவரங்கம் தொகுதி மணப்பாறை வடக்கு ஒன்றியம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கொள்கை விளக்க பொதுக்கூட்டம்கொடியேற்றும் நிகழ்வு

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 22.06.19 சனிக்கிழமை அன்று புலிக் கொடி ஏற்றுதல் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் விடத்திலாம்பட்டியில்  நடைபெற்றது.