நீட் தேர்வை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்-விளாத்திகுளம் தொகுதி

மருத்துவ பொது நுழைவு தேர்வை (NEET) கண்டித்து நாம் தமிழர் கட்சி விளாத்திகுளம் தொகுதி சார்பாக நாளை (16/09/2020) காலை 11.00 மணிக்கு விளாத்திகுளம் பழைய தாசில்தார் அலுவகம் அருகில் கண்டன ஆர்பாட்டம்...

தொகுதி கலந்தாய்வுகூட்டம்-விளாத்திகுளம் தொகுதி

12/09/2020 அன்று சனிக்கிழமை மதியம் 2.00 மணி முதல் 6.00 மணி வரை விளாத்திகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் விளாத்திகுளம் தொகுதி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – விளாத்திகுளம் தொகுதி

05/09/2020 அன்று விளாத்திகுளம் தொகுதி அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நாம் தமிழர் கட்சி விளாத்திகுளம் தொகுதி சார்பாக நடைபெற்றது இதில் கிளைகளை புதிதாக உருவாக்கி கட்டமைப்பு பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

புதிய கல்விகொள்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் – விளாத்திகுளம் தொகுதி

16.8.2020 அன்று மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்வி கொள்கையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி விளாத்திகுளம் தொகுதி விளாத்திகுளம் பேரூராட்சியிலும் வேம்பார்  பகுதியிலும் கட்சி உறவுகளின் வீட்டின் முன்பு பதாகை ஏந்தி...

தீ விபத்து- வீடு சேதம்- பனை தொழிலாளிக்கு உதவி – விளாத்திகுளம் தொகுதி

13.8.2020 அன்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி என்.வேடபட்டி  அருகே சொக்கலிங்கபுரம் கிராமத்தில் பனைத் தொழிலாளியின் வீட்டில் நடைபெற்ற தீ விபத்தில் தனது வீடு மற்றும் உடைமைகளை முழுவதுமாக இழந்தார். அவருக்கு நாம் தமிழர்...

ஸ்டெர்லெட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்றம் உத்தரவினை வரவேற்று இனிப்பு வழங்கிய விளாத்திக்குளம் தொகுதி

ஸ்டெர்லெட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி மறுத்து உயர்நீதிமன்றம் உத்தரவினை வரவேற்று விளாத்திகுளத்தில் நாம் தமிழர் கட்சியினர் இனிப்பு வழங்கினர்

புதிய கல்விகொக்கையை திரும்ப பெற கோரி பதாகை ஏந்தி அறப்போராட்டம்- விளாத்திகுளம் தொகுதி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி எட்டயபுரம் நகரம் நாம் தமிழர் கட்சி சார்பாக மகாகவி பாரதியார் வீடு முன்பு புதிய கல்விகொள்கையை ஏந்தி பதாகை ஏந்திய அறப்போராட்டம் நடைபெற்றது

கபசுரகுடிநீர் வழங்கல்- விளாத்திகுளம் தொகுதி

எட்டயபுரம் பேரூராட்சி பகுதியில் கொரனா நோய் கட்டுப்படுத்தும் விதமாக *கபசுரகுடிநீர் நாம் தமிழர் கட்சி சார்பில் 29.6.2020 காலை 10 மணிக்கு எட்டயபுரம்* சார்ந்த,அம்மன் கோவில் தெரு, நடுவிற்பட்டி,மற்றும் மார்க்கெட் பகுதிகளில் பொதுமக்களுக்கு...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -விளாத்திகுளம் தொகுதி

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி புதூர் ஒன்றியம் சார்ந்த சங்கரலிங்கபுரம்* கிராமத்தில் (28-06-2020) மாலை கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சி சார்பாக புதூர் ஒன்றியம் சார்பில்...

மே 18 இன எழுச்சி நாள்-அரசு மருத்துவ மனையில் குருதிக்கொடை வழங்குதல்- விளாத்திகுளம் தொகுதி

மே-18 இன எழுச்சி நாளை முன்னிட்டு 18.05.2020 அன்று விளாத்திகுளம் நாம் தமிழர் கட்சி குருதிக்கொடை பாசறை சார்பாக விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை வழங்கும் முகாம் நடைபெற்றது இதில் 43 நாம்தமிழர்...