விளாத்திகுளம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற விளாத்திகுளம் தொகுதி வேட்பாளர்  இரா பாலாஜி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 19-03-2021 அ ன்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி           https://www.youtube.com/watch?v=Sr_EGa09g-A

விளாத்திகுளம் தொகுதி – தேர்தல் பரப்புரை

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி அரிநாயகிபுரம் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் முதல் கட்ட பரப்புரை  நிகழ்வு நடைபெற்றது.    

விளாத்திகுளம் தொகுதி – விவசாயி சின்னம் அச்சு வைத்தல்

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி விளாத்திகுளம் நகர பகுதியில் உள்ள ஆற்றுபாலத்தில் இருபுறமும் கட்சியின் விவசாயி சின்னம் அச்சு வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வரையப்பட்டது.

விளாத்திகுளம் தொகுதி – தைப்பூச திருவிழா

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பில் 28/01/2021 இன்று காலை 10-00 மணிக்கு எட்டயாபுரம் நடுவிற்பட்டியில் அமைந்துள்ள தமிழ் கடவுள் முருகன் கோவிலில் வைத்து சிறப்பு வழிபாடுகளும்...

விளாத்திகுளம் தொகுதி – குருதிக்கொடை முகாம்

நாம் தமிழர் கட்சி விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி சார்பாக தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 66 வது அகவை தின விழாவினை முன்னிட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி -அலுவலகம் திறப்பு விழா

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறப்பு விழா 25.10.2020  காலை 10 மணி அளவில் விளாத்திகுளம் ஆற்றுப் பாலம் அருகில் திறப்பு விழா நடைபெற்றது.

விளாத்திகுளம் தொகுதி – பனை விதை நடும் திருவிழா

பனை விதை நடும் திருவிழாவை முன்னிட்டு 15/10/2020 அன்று விளாத்திகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சூரங்குடி பகுதியில் சூரங்குடி கண்மாயில் பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது.

விளாத்திகுளம் தொகுதி -கலந்தாய்வுக் கூட்டம்

1/10/2020 அன்று விளாத்திகுளம் தொகுதி அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் மாத கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது,

விளாத்திகுளம் தொகுதி-காவல்துறை துணை கண்காணிப்பாளர் சந்திப்பு

விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம் வடக்கு செவல் சண்முகபுரம் பகுதியில் காவல் துறையால் அகற்றப்பட்ட நாம் தமிழர் கட்சி கொடிகம்பம் மீண்டும் பெறுவது தொடர்பாக விளாத்திகுளத்தில் தூத்துக்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்களிடம் சந்திப்பு...

விளாத்திகுளம் தொகுதி -தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

விளாத்திகுளம் தொகுதி அருகே வடக்கு செவல் பகுதியில் வைக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் கொடிகம்பத்தை அகற்றிய காவல்துறையை கண்டித்து 3/10/2020 அன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது