தலைமை அறிவிப்பு: தூத்துக்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010398
நாள்: 11.10.2020
தலைமை அறிவிப்பு: தூத்துக்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் - சே.பாக்கியராச் - 12191326186
துணைத் தலைவர் - வெ.செந்தில்குமார் - 27520962739
துணைத் தலைவர் - ந.சுப்பையா - 27520241943
செயலாளர் - ...
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி – கட்சி கொள்கை துண்டறிக்கை பரப்புரை
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி நாம்தமிழர்கட்சி சார்பில் தினம் தோறும் வீடு வீடாக கட்சி கொள்கைகள் அச்சடித்த ,விவசாயி சின்னம் பதித்த துண்டறிக்கைகள் வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக (15.10.2020) அன்று மாலை 4 மணிக்கு...
தூத்துக்குடி தொகுதி – கட்சி கொள்கை துண்டறிக்கை தரும் நிகழ்வு
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் நாம்தமிழர்கட்சியின் கொள்கைகள் அடங்கிய துண்டறிக்கை வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது.
துண்டறிக்கை விநியோகம் – தூத்துக்குடி தொகுதி
தூத்துக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சியின் கொள்கை விளக்க சுவரொட்டி விநியோகம் செய்யப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம்- தூத்துக்குடி தொகுதி
தூத்துக்குடி சட்டமன்றதொகுதி நாம்தமிழர்கட்சியின் மாதந்திர கலந்தாய்வு கூட்டம் (08.08.2020) தூத்துக்குடி சட்டமன்றதொகுதி அலுவலகத்தில் தூத்துக்குடி தொகுதிசெயலாளர் வெ.செந்தில்குமார் தலைமையிலும்தூத்துக்குடி தொகுதிதலைவர் செ.மரியஆன்ஸ்முன்னிலையிலும் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரிடம் மனு- தூத்துக்குடி தொகுதி
(31.07.2020 ) தூத்துக்குடி சட்டமன்றதொகுதி நாம்தமிழர்கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டதுமனுவிவரம்வ.உ.சி.சந்தை தெற்கு வாசல் பகுதியில் உள்ள பெருந்தமிழர் ஐயா.கு.காமராஜர் அவர்களின் திருஉருவச்சிலை அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் அறிக்கை(நோட்டீஸ்) அனுப்பியுள்ளதாக...
கொரோனோ நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்- தூத்துக்குடி தொகுதி
தூத்துக்குடி சட்டமன்றதொகுதி நாம்தமிழர்கட்சி சார்பில்கொரனா நோய்தொற்று பரவலை தடுத்திடவும்மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யவும் தொடர்ந்து 4 மாதங்களாக கபசுரகுடிநீர் வழங்கி வருகின்றனர் அதன் தொடர்ச்சியாக2 வது கட்டமாக தூத்துக்குடி மாநகராட்சி 49...
சுற்று சூழல் நெகிழி கழிவுகள் அகற்றும் பணி- சுற்றுசூழல் பாசறை தூத்துக்குடி தொகுதி
26.07.2020: நாம்தமிழர்கட்சி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி சுற்றுசூழல்பாசறை சார்பில் இந்த வாரம் களப்பணி திரேஸ்புரம் வடக்கு சிலாபத்துறை எனும் விவேகானந்தர்நகர் கடற்கரை பகுதியில் பக்கிள்ஓடை வழியாக கடலில் கலக்கும் நெகிழி பைகள் ,பிளாஸ்டிக் பாட்டில்கள்...
பெருந்தலைவர் ஐயா.கு.காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – தூத்துக்குடி தொகுதி
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக (15.07.2020) பெருந்தலைவர் ஐயா.கு.காமராசர் அவர்களின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர்கட்சி தூத்துக்குடி சட்டமன்றதொகுதி அலுவலகத்தில் ஐயாவின் திரு உருவ படத்திற்கு மலர்தூவி புகழ்வணக்கம்...
பெருந்தலைவர் காமரசர் புகழ் வணக்க நிகழ்வு- தூத்துகுடி தொகுதி
நாம்தமிழர்கட்சி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக (15.07.2020) தமிழர்களை கல்வியை இலவசமாக்கி படிக்கவைத்த மாமேதை பெருந்தமிழர் ஐயா.கு.காமராசர் அவர்களின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி காய்கனி மார்க்கட்டில் உள்ள ஐயாவின் திருவுருவசிலைக்கு...







