தண்ணீர் பந்தல் திறப்பு-திருவைகுண்டம் தொகுதி

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, சாயர்புரம் பேரூராட்சியில் 03.03.2019 அன்று  தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது

உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவைகுண்டம் தொகுதி

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, திருப்புளியங்குடி கிராமத்தில் 03.03.2019 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவைகுண்டம் தொகுதி

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, சாத்தான்குளம்  ஒன்றியம் சார்பில் 24/02/2019 அன்று  அரசூர் பூச்சிக்காட்டில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது...

கலந்தாய்வு கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, திருப்புளியங்குடி கிராமத்தில் 03.03.2019 அன்று பாராளுமன்றத் தேர்தல் களப்பணி குறித்தும், வாக்குச் சாவடி முகவர் நியமனம் குறித்தும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கொடியேற்றும் நிகழ்வு அலுவலகம் திறப்பு விழா

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தொகுதி 16.02.2019 அன்று நாம் தமிழர் கட்சி  தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் அவர்கள்  சுப்பிரமணியபுரம் சாயர்புரம் பேரூராட்சியில் ,கொடியேற்றி , கட்சி அலுவலகமும் திறந்து வைத்தார்.

கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறைபயிற்சி வகுப்பு

தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக  23.02.2019 அன்று கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு நடைபெற்றது

கொடியேற்றுவிழா-திருவைகுண்டம் தொகுதி

அன்று (03.02.19) *நாம் தமிழர் கட்சி* *தூத்துக்குடி தெற்கு மாவட்டம்* *திருவைகுண்டம் தொகுதி* சார்பாக சாத்தான்குளம் ஒன்றியம்* *கடகுளம் கிராமத்தில்* கொடியேற்றுவிழா நடைபெற்றது…