தூத்துக்குடி மாவட்டம்

உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவைகுண்டம் தொகுதி

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, சாத்தான்குளம் தெற்கு ஒன்றியம் சார்பாக  (02/10/2019) நடுவகுறிச்சி ஊராட்சிக்குட்பட்ட தட்டார்மடத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்  சிறப்பான முறையில் நடைபெற்றது, இதில் 25 பேருக்கு மேற்பட்டோர் தங்களை...

தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு-திருவைகுண்டம் தொகுதி

29.09.2019 அன்று தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, சாத்தான்குளம் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் தியாக தீபம் திலிபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது நடைபெற்றது.

கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி

(29.09.2019) அன்று தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருவைகுண்டம் தொகுதி ஆழ்வை ஒன்றியம் பனைகுளம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

பனை விதை நடும் திருவிழா-திருவைகுண்டம் தொகுதி,

தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருவைகுண்டம் தொகுதி, திருவை நடுவண் ஒன்றியம், சாயர்புரம் நகரம் இணைந்து, பனைவிதை விதைத்தல் திருவிழா (22.09.2019) ஞாயிறு, நாம் தமிழர் கட்சி உறவுகள் இணைந்து சிறப்பாக நடத்தினர்..

பனை விதை நடும் திருவிழா – விளாத்திகுளம் தொகுதி

நாம் தமிழர் கட்சி விளாத்திகுளம் தொகுதியில் 8.9.2019 அன்று நடைபெற்ற பனைவிதைகள் நடும் விழாவில் 1.சிதம்பராபுரம் 2.இளசநாடு 3.எட்டையபுரம் மேற்கு கண்மாய் 4.இராமனூத்து பாண்டியன் கண்மாய் ஆகிய பகுதி நீர்நிலையின் கரைகளில் சுமார்...

பனை விதை நடும் திருவிழா-கோவில் பட்டி

 பத்து இலட்சம் பனைவிதைகள் நடவு பனைத்திருவிழாவை முன்னிட்டு 08-09-2019 ஞாயிற்றுக்கிழமையன்று கோவில்பட்டி தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக  காலை 09 மணியளவில்,   நமது கோவில்பட்டி தொகுதிக்குட்பட்ட அத்தைகொண்டான் கண்மாய் பகுதியில் பனை விதை நடப்பட்டது.

அரசு மருத்துவமனை அடிப்படை வசதி செய்ய மனு-கோவில்பட்டி

அரசு மருத்துவமனை அடிப்படை வசதிகள் செய்ய கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக  கோட்டாட்ச்சியர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது மனுவின் மீது நடவடிக்கைகள் எடுப்பதாக RDO உறுதி அளித்துள்ளார்

அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதி கோரி-ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர்கட்சி கோவில்பட்டி சட்டமன்றத்தொகுதி சார்பாக கோவில்பட்டி                                            அரசு தலைமை மருத்துவமணையியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக்கோரியும்,  அரசுமருத்துவமணை வளாகத்தில் இலவசமாக உணவு வழங்க இடம் அமைக்க கோரியும் கோவில்பட்டி  இ.எஸ்.ஐ மருத்துவமணை அருகில்...

கொடியேற்றும் நிகழ்வு- விளாத்திகுளம் தொகுதி

விளாத்திகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொடி ஏற்றும் நிகழ்வு 25.8.2019 விளாத்திகுளம் பேருந்துநிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மனற்கொள்ளையை தடுக்கக்கோரி மனு-விளாத்திகுளம் தொகுதி

விளாத்திகுளம் வைப்பாற்றுப் பகுதியில் கீழ்நாட்டுக்குறிச்சி மற்றும் பல்லாகுளம் பகுதிகளில் நடைபெறும் மணற்கொள்ளையை தடுக்க வலியுறித்தி கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் நாம்தமிழர்கட்சியினர் மனு அளித்தனர் நாம்தமிழர்கட்சி  கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி  சார்பாக  விளாத்திகுளம் வைப்பாற்றுப் பகுதிகளில் சவுடு...