தூத்துக்குடி மாவட்டம்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – விளாத்திகுளம் தொகுதி

1.5.2020 அன்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிவிளாத்திகுளம் மேற்கு ஒன்றியம் கழுகாச்சலபுரம் பஞ்சாயத்து சொக்கலிங்கபுரம் கிராமத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

சிதம்பராபுரம் கிளை கொடியேற்ற நிகழ்வு

16/1/2020 அன்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியம் கருங்காலிபட்டி என்ற சிதம்பராபுரத்தில் புலி கொடி ஏற்றும் நிகழ்வு அப்பகுதி பொதுமக்களுடன் மேற்கு ஒன்றிய செயலாளர் சுகபிரியன் அவர்கள் ஒருங்கிணைப்பில், தொகுதி செயலாளர்...

முகக்கவசம் வழங்கும் திருவைகுண்டம் தொகுதி

நாம் தமிழர் கட்சி, தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, திருவை நடுவண் ஒன்றியம் சார்பில் பட்டாண்டிவிளை கிராமத்தில் 07.04.2020 அன்று கொரோனா நோய் தொற்றானது சுவாச காற்றின் மூலம் பரவாமல் இருப்பதற்கு...

திருவைகுண்டம்/கிராமம் முழுவதும் கிரிமி நாசினி தெளிப்பு/

நாம் தமிழர் கட்சி, தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, சாயர்புரம் பேரூராட்சி, சுப்பிரமணியபுரம் பகுதியில் 30.03.2020 அன்று கொரோனா தொற்று நோய் பரவாமல் இருப்பதற்கு நமது தமிழர் பாரம்பரிய முறைப்படி மஞ்சள், வேப்பிலை...

முதியோர்களுக்கு நிவாரண பொருட்கள் உதவி/திருவைகுண்டம்

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தொகுதி சாயர்புரம் பேரூராட்சி பகுதியில் 12.04.2020 அன்று கொரோனா தொற்று நோய் பரவாமல் இருப்பதற்கு அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி உள்ள வயது முதியோருக்கும் மற்றும்...

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம்-தூத்துக்குடி

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்* அவர்களுக்கு மணிமண்டபம்  தமிழக அரசு சார்பில் திருச்செந்தூரில் திறக்கப்பட்டது. *நாம் தமிழர்* கட்சி சார்பாக *தூத்துக்குடி தெற்கு மண்டல செயலாளர் இசக்கிதுரை* தலைமையில்  நாம் தமிழர் கட்சியினர்...

கொடியேற்றும் விழா-திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி

05.02.2020 அன்று தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி இணைச் செயலாளர் க.சுடலைக்கண்ணு அவர்களுக்கும் மு.சுதா அவர்களுக்கும் திருமணம் நடந்தது அதனையொட்டி புது மண தம்பதிகள் கட்சியின் கொடியேற்றினர்.

தைப்பூச திருவிழா-நீர் மோர் வழங்குதல்-ஒட்டப்பிடாரம் தொகுதி

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பாக தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை-விளாத்திகுளம் தொகுதி

26/1/2020 அன்று விளாத்திகுளம் தொகுதி எப்போதும் வென்றான் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது

கலந்தாய்வு கூட்டம்/ விளாத்திகுளம் தொகுதி

12/1/2020 அன்று விளாத்திகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் வரவுள்ள நகர்புற உள்ளாட்சி  தேர்தல் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.