துண்டறிக்கை விநியோகம் – தூத்துக்குடி தொகுதி
தூத்துக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சியின் கொள்கை விளக்க சுவரொட்டி விநியோகம் செய்யப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் – கயத்தார்
நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயத்தார் ஒன்றியம்&பேரூராட்சி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் கயத்தார் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு...
பனைவிதை சேகரித்தல்|விளாத்திகுளம் தொகுதி
விளாத்திகுளம் தொகுதி வேம்பார் பகுதியில் பனை விதைகளை நாம் தமிழர் கட்சியின் சார்பாக சேகரிக்கப்பட்டது.
ஐயா இமானுவேல் சேகரனார் நினைவு நாள் -விளாத்திக்குளம் தொகுதி
11.9.2020 அன்று சமூக நீதிப் போராளி பெருந்தமிழர் ஐயா இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாள் கோவில்பட்டி திட்டங்குளத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு புகழ் வணக்கம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சார்பாக...
மகாகவி பாரதியார் புகழ்வணக்கம் – விளாத்திக்குளம் தொகுதி
11 .9 .2020 அன்று பாரதியார் நினைவு நாள் நிகழ்வாக எட்டையபுரத்தில் அமைந்துள்ள பாரதியார் நினைவு மண்டபத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியினரால் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு நினைவு போற்றப்பட்டது...
விளைநிலங்களுக்கு அருகில் உப்பளம் அமைக்கபடுவதை தடுக்க களஆய்வு|விளாத்திகுளம் தொகுதி
16-6-2020 அன்று விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம் கீழவைப்பார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஸ்ரீவைகுண்டபெருமாள்புரம் பகுதியில் விளைநிலம் மற்றும் கண்மாய்க்கு அருகில் நீர்வழி தடத்தை மறித்து தனியார் நிறுவனம் உருவாக்க முயலும் உப்பள பணிகளை தடுப்பது...
நீட் தேர்வை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்-விளாத்திகுளம் தொகுதி
மருத்துவ பொது நுழைவு தேர்வை (NEET) கண்டித்து நாம் தமிழர் கட்சி விளாத்திகுளம் தொகுதி சார்பாக நாளை (16/09/2020) காலை 11.00 மணிக்கு விளாத்திகுளம் பழைய தாசில்தார் அலுவகம் அருகில் கண்டன ஆர்பாட்டம்...
தொகுதி கலந்தாய்வுகூட்டம்-விளாத்திகுளம் தொகுதி
12/09/2020 அன்று சனிக்கிழமை மதியம் 2.00 மணி முதல் 6.00 மணி வரை விளாத்திகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் விளாத்திகுளம் தொகுதி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
பொதுக்கழிப்பிடம் பயண்பாட்டிற்க்கு வர வேண்டி பேரூராட்சி அலுவலத்தில் மனு – தூத்துக்குடி
தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுகழிப்பிடம் பயன்பாட்டிற்க்கு கொண்டு வர வேண்டி எட்டயபுரம் பேரூராட்சியில் மனுஎட்டையபுரம் பேரூராட்சியில் பிதப்பரம் சாலையில் உள்ள கழிப்பறை கட்டடம் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்காமல் பூட்டிய நிலையில்...
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் புகழ்வணக்க நிகழ்வு – ஓட்டப்பிடாரம் தொகுதி
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டபிடாரம் தொகுதி, கருங்குளம் கிழக்கு ஒன்றியம், செக்காரக்குடி ஊராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக கப்பலோட்டிய தமிழன் ஐயா வ உ சிதம்பரம் அவர்களுக்கு ஐயாவின் 148வது பிறந்த நாளா...








