தூத்துக்குடி மாவட்டம்

திருச்செந்தூர் தொகுதி – தெருமுனைக் கூட்டம்

7/2/2021 அன்று திருச்செந்தூர் தொகுதி காயல்பட்டினத்தில், கட்சி வாகனம் மூலம், காணொளி பரப்புரை செய்யப்பட்டது!தொகுதி வேட்பாளர் திரு.குளோரியான் அவர்களை, பாராளுமன்ற வேட்பாளர் திரு.ராஜசேகர் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார்.

திருச்செந்தூர் – தியாகி முத்துக்குமார் நினைவேந்தல்

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி ஆழ்வை கிழக்கு ஒன்றியம் ஆத்தூர் பேரூராட்சி சார்பாக கரும்புலி அண்ணன் முத்துக்குமார் அவர்களின் நினைவு நாளான இன்று அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது!

திருச்செந்தூர் – பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு

(29-01-2021) இரவு 7 மணி அளவில் திருச்செந்தூர் கட்சி அலுவலகத்தில் வைத்து திருச்செந்தூர் பேரூராட்சி க்கான பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு நடைபெற்றது இதில் புதிய பொறுப்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டனர்.

விளாத்திகுளம் தொகுதி – தைப்பூச திருவிழா

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பில் 28/01/2021 இன்று காலை 10-00 மணிக்கு எட்டயாபுரம் நடுவிற்பட்டியில் அமைந்துள்ள தமிழ் கடவுள் முருகன் கோவிலில் வைத்து சிறப்பு வழிபாடுகளும்...

திருச்செந்தூர்- 4 மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு கண்டன ஆர்ப்பாட்டம்

30-01-2021- சனிக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழக மீனவர்கள் 4 நபர்களை இனவெறி பிடித்த இலங்கை அரசு கொடுரமாக படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுஆர்பாட்டத்தில்...

ஒட்டப்பிடாரம் தொகுதி – வாக்கு சேகரிப்பு

ஒட்டப்பிடாரத்தில் இன்று முதல் கட்ட தேர்தல் பரப்புரை துவங்கப்பட்டது நமது வெற்றி வேட்பாளர் சகோதரி சுப்புலட்சுமி அவர்கள் கலந்துகொண்டு ஒட்டப்பிடாரம் பகுதியில் இன்று துண்டறிக்கை கொடுத்து வாக்கு சேகரிக்கரிக்கபட்டது.

ஒட்டப்பிடாரம் தொகுதி – ஈகி முத்துக்குமார் வீர வணக்க நிகழ்வு

ஒட்டப்பிடாரம் தொகுதி சார்பில் 29/01/2021 அன்று ஈழத் தாயகத்தில் நம் உயிர் சொந்தங்கள் கொன்றொழிக்கப்பட்டபோது அதைப் பார்க்க, கேட்க சகிக்காமல் தடுக்க முடியவில்லையே என்கிற தவிப்பில் தன் உள்ளத்தில் எரிந்த கோவ நெருப்பைத்...

திருச்செந்தூர் தொகுதி – வெள்ள பாதிப்புக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆழ்வை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புன்னைக்காயல் கிராமம்.,கடும் மழையால் பாதிக்கபட்ட மக்களுக்கு •விரைவாக நிவாரணப்பொருட்கள் வழங்கவும், •புன்னைகாயல் சாலைகளை சீரமைக்கவும் மற்றும் •ஆற்று நீர் ஊருக்குள் வருவதை தவிர்க்க தடுப்பு சுவர் அமைக்கும் பணியையும் விரைவாக செயல்படுத்த...

திருச்செந்தூர் தொகுதி – வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி

கடும் தொடர் மழையின் காரணமாக, தற்சமயம் நமது தூத்துக்குடி மாவட்டத்தில் குறிப்பிட்ட அளவு மக்கள் பெருஞ்சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், நமது தொகுதியின் புன்னைக்காயலில் மழைச்சேதம் குறித்து கள ஆய்விற்காகவும், தேவைகளை அறிந்து உதவவும் தொகுதியிலிருந்து...

தலைமை அறிவிப்பு: திருவைகுண்டம் தொகுதிப் பொறுப்பாளர் மாற்றம்

  க.எண்: 2021010002 நாள்: 06.01.2021 தலைமை அறிவிப்பு: திருவைகுண்டம் தொகுதிப் பொறுப்பாளர் மாற்றம் திருவைகுண்டம் தொகுதிச் செய்தித்தொடர்பாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு வெ.முத்துராமன் (27519274987) அவர்கள் புதிய செய்தித்தொடர்பாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...