கலந்தாய்வு கூட்டம்-கோவில்பட்டி தொகுதி
நாம் தமிழர்கட்சி கோவில்பட்டி தொகுதிக்குட்பட்ட கழுகுமலை நகரம் சார்பாக வரும் 2019 பாராளுமன்றத்தேர்தல் தொடர்பான முதற்கட்ட கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது
முத்துக்குமார் நினைவேந்தல் கொள்கை விளக்க பிரச்சார கூட்டம்
கோவில்பட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஈழம் காக்க இன்னுயிர் ஈந்த ஈகி முத்துக்குமார் நினைவேந்தல் கொள்கை விளக்க பிரச்சார கூட்டம் பயணியர் விடுதி முன்பு 04/02/2019 மாலை 5 மணியளவில் நடைபெற்றது.
அரசு மருத்துவமனை சீரமைக்க கோரி மனு-கோவில்பட்டி தொகுதி
கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ் பெறுவதற்கான டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து தேசிய தரச் சான்று வழங்கும் ஆய்வு குழு இன்று. (12/11/2018) திங்கட்கிழமை கோவில்பட்டி மருத்துவமனை வந்தது.
10.11.18 அன்று ...
உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 55வது நினைவு நாள் மலர்வணக்கம்-கோவில்பட்டி
பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 55வது நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டி நாம்தமிழர்கட்சியினர் மலர்வணக்கம் செலுத்தினார்கள்
.
நாம் தமிழர்கட்சி சுற்றுச்சூழல்பாசறை-பனை விதை திருவிழா-கோவில்பட்டி தொகுதி
நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவின் ‘பலகோடிப் பனைத்திட்டத்தின்’ முன் நகர்வாக நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகள் விதைக்கும் விழா’ 23-09-2018 ஞாயிற்றுக்கிழமை...
பெருந்தமிழர் ஐயா இமானுவேல் சேகரனார் புகழ்வணக்கம்-கோவில்பட்டி தொகுதி
கோவில்பட்டி நாம்தமிழர்கட்சி நிர்வாகிகள் சமூகநீதிப்போராளி பெருந்தமிழர் ஐயா இமானுவேல் சேகரனார் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
நாம்தமிழர்கட்சி கோவில்பட்டி தொகுதிசார்பாக பெருந்தமிழர் ஐயா #இமானுவேல்சேகரனார் அவர்களின் 61 ஆம் ஆண்டு நினைவுதினத்தை...
அழகுமுத்துகோன் புகழ்வணக்கப்பொதுக்கூட்டம் | கோவில்பட்டி தொகுதி
நாம் தமிழர்கட்சி கோவில்பட்டி தொகுதிசார்பாக |தமிழ்தேசியப்பெரும்பாட்டன் மாவீரன் அழகுமுத்துகோன் புகழ்வணக்கப்பொதுக்கூட்டம் | கோவில்பட்டி கிருட்டிணன் கோயில்திடலில் புதன்கிழமை 05/09/2018 அன்று மாலை 5மணியளவில் நடைபெற்றது...
முதல்நிகழ்வாக மாவீரன் அழகுமுத்துக்கோன் மற்றும் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்...
மந்தித்தோப்பு மலை பகுதியில் விதை பந்து தூவும் நிகழ்வு – கோவில்பட்டி
தூத்துக்குடி வடக்கு மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி இளைஞர் பாசறை சார்பாக விதை பந்து தூவும் நிகழ்வு 24.09.2017 அன்று காலை 10மணியளவில் மந்தித்தோப்பு மலை பகுதியில் இளைஞர் பாசறைச் செயலாளர்...
தியாகத்தீபம் திலீபன் நினைவுநாள் : தெருமுனை கொள்கைவிளக்கப் பரப்புரைக்கூட்டம் – கோவில்பட்டி
நாம் தமிழர்கட்சி கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக தெருமுனை கொள்கைவிளக்கப் பரப்புரைக்கூட்டம் 27-09-2017 அன்று கோவில்பட்டி நகரில் இரண்டு இடங்களில் நடைபெற்றது.
மாலை 7 மணியளவில் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் எதிரே...
தெருமுனை கொள்கைவிளக்கப் பரப்புரைக்கூட்டம் – கோவில்பட்டி
நாம் தமிழர்கட்சி கோவில்பட்டி சட்டமன்றதொகுதி சார்பாக தெருமுனை கொள்கைவிளக்கப் பரப்புரைக்கூட்டம் 27-09-2017 கோவில்பட்டி நகரில் இரண்டு இடங்களில் நடைபெற்றது.
மாலை 5 மணியளவில் காமராசர் சிலை அருகே நடைபெற்ற கூட்டத்தில் நாம் தமிழர்கட்சி நிறுவனர்...