திருத்துறைப்பூண்டி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு
அரசியல் சாசனத்தை வகுத்த பேராசான் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் 64 ஆம்ஆண்டு நினைவுநாளில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிசார்பாக நகரபகுதியில் அமைந்திருக்கும் அண்ணலின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது, இந்த நிகழ்வில்...
திருவாரூர் தொகுதி – அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு
திருவாரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
திருவாரூர் சட்டமன்ற தொகுதி – தேர்தல் பரப்புரை
திருவாரூர் சட்டமன்ற தொகுதி கொரடாச்சேரி தெற்கு ஒன்றியம் முன்னெடுத்த
*வேட்பாளர் ர.வினோதினி* அவர்களின் அறிமுக *திருக்களம்பூர்,கீரந்தகுடி, செல்லூர்* *மற்றும் சிட்டிலிங்கம்* ஆகிய ஊர்களில் சிறப்பாக நடைபெற்றது.இதில் பெரும் திரளாக கலந்து கொண்டு எங்களுக்கு முழு...
திருவாரூர் – வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்குதல்
திருவாரூர் வடக்கு ஒன்றியத்தில் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட இடங்களான கல்லுக்குடி,அடிபுதுச்சேரி ஆகிய கிராமங்களுக்கு சென்று தொகுதியின் தொகையிலிருந்து பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு *அரிசி/ மளிகை/ காய்கறிகள்* ஆகியவை வழங்கப்பட்டது. இதில் திருவாரூர்...
திருவாரூர் – நகர கலந்தாய்வு
திருவாரூர் சட்டமன்ற தொகுதி திருவாரூர் நகர கட்டமைப்பு புதிய பொறுப்பாளர்கள் நியமனம் பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது.
கொடி ஏற்றும் நிகழ்வு -நன்னிலம் தொகுதி
வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கொல்லாபுரம் ஊராட்சியில் கொடி ஏற்றும் நிகழ்வு 25.10.2020 அன்று சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது.
திருத்துறைப்பூண்டி – தேசியதலைவர் பிறந்தநாள் விழா நிகழ்வு
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக தேசியதலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 66ஆம் பிறந்ததினத்தை முன்னிட்டு கட்சி உறவுகள் பெருந்திரளாக கூடி எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது .
திருவாரூர் தொகுதி – கொடிக்கம்பம் புதுப்பித்தல்
திருவாரூர் சட்டமன்ற தொகுதி மன்னை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 41 ஒவர்ச்சேரி ஊராட்சியில் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கொடி ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.
திருவாரூர் தொகுதி – குருதிக்கொடை வழங்குதல்
திருவாரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கியில் நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட...
திருவாரூர் தொகுதி – மாவீரர் நாள் நினைவேந்தல்
திருவாரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்றது.