திருவாரூர் தொகுதி – தேர்தல் பரப்புரை 2021
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொரடாச்சேரி தெற்கு ஒன்றியம் மணல்மேடு/ஆலத்தங்குடி கிராமங்களில் (30.01.2021) தேர்தல் பரப்புரை நடைபெற்றது.
கு.சுரேந்தர்-9445393853
திருத்துறைப்பூண்டி – நினைவேந்தல் மற்றும் புலிக்கொடியேற்ற நிகழ்வு
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 29-01-2021 அன்று கோட்டூர் தெற்கு ஒன்றியம் தெற்குநானலூர் ஊராட்சியில் தமிழினபோராளி அண்ணன் பழநிபாபா மற்றும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு நடைப்பெற்றது, அதனை தொடர்ந்து வேட்பாளர் அறிமுகநிகழ்வு,...
திருவாரூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொரடாச்சேரி வடக்கு ஒன்றியத்தை சேர்ந்த இளவங்கார்குடியில் (28.01.2021)கொடியேற்ற நிகழ்வு நடைபெற உள்ளது.
கு.சுரேந்தர்
9445393853
திருத்துறைப்பூண்டி – நினைவேந்தல் நிகழ்வு மற்றும் புலிக்கொடியேற்ற நிகழ்வு
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 29-01-2021 அன்று கோட்டூர் தெற்கு ஒன்றியம் தெற்குநானலூர் ஊராட்சியில் தமிழினபோராளி அண்ணன் பழநிபாபா மற்றும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு நடைப்பெற்றது, அதனை தொடர்ந்து வேட்பாளர் அறிமுகநிகழ்வு,...
திருத்துறைப்பூண்டி தொகுதி – தேர்தல் பரப்புரை துண்டறிக்கை வழங்குதல்
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 01-02-2021 அன்று திருத்துறைப்பூண்டி நகர பகுதிகளில் சட்டமன்ற வேட்பாளர் ஆர்த்தி அப்துல்லா அவர்கள் நாம்தமிழர் அரசின் செயல்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் பரப்புரை செய்தார்,துண்டறிக்கை வழங்கப்பட்டது,இந்நிகழ்வில் தொகுதியின் அனைத்துநிலை...
மன்னார்குடி தொகுதி – வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு:
31.01.2021 அன்று நீடாமங்கலம் தெற்கு ஒன்றியம் ஓவேல்குடியில் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களுக்கு தியாக சுடர் ஏத்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
அலைபேசி எண்:9597563586
திருத்துறைப்பூண்டி தொகுதி – தேர்தல் பரப்புரை
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 29-01-2021 அன்று கோட்டூர் ஒன்றிய பகுதிகளில் சட்டமன்ற வேட்பாளர் ஆர்த்திஅப்துல்லா அவர்கள்
தொடர்ச்சியாக மக்களை சந்தித்து,நாம்தமிழர் அரசு செயல்திட்டங்களை விளக்கி- வாக்கு சேகரித்தார்,உடன் தொகுதியின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் பெருந்திரளாக...
நன்னிலம் சட்ட மன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
நன்னிலம் சட்ட மன்ற தொகுதி, வலங்கை ஒன்றியம் மாணிக்கமங்கலம் கிளையில் 30.01.2021 அன்று 2021 சட்ட மன்ற தேர்தல் களப்பணிக்கான முன் கள பயிற்சி கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது
திருவாரூர் தொகுதி – திருமுருக பெருவிழா
திருவாரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக வீரத்தமிழர் முன்னனி பாசறை முன்னெடுத்த திருமுருகப் பெருவிழா அன்னதானம் வழங்கும் நிகழ்வு (28.01.2021) காலை 11 மணி அளவில் திருவாரூர் பழனி ஆண்டவர் கோயில் முன்பு நடைபெற்றது.
நன்னிலம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்ட மன்ற தொகுதி, வலங்கை ஒன்றியம் எருமைப் படுகை கிளையில் வருகிற சட்ட மன்ற தேர்தலை எதிர் கொள்வதற்கான முன்னோட்ட கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.