நன்னிலம் சட்டமன்றத் தொகுதி -ஐயா.நம்மாழ்வார் மலர் வணக்க நிகழ்வு
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 30-12-2021 அன்று இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா. கொ.நம்மாழ்வார் அவர்களுக்கு நன்னிலம் தொகுதி அலுவலகத்திலும் மற்றும் வலங்கைமான் கிழக்கு ஒன்றியத்திலும் மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமான் கிழக்கு ஒன்றியம் முன்னெடுத்த உறுப்பினர் சேர்க்கை முகாம் அன்று 10-12-2021 சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் தொகுதி, ஒன்றியம், பாசறை, நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
நன்னிலம் தொகுதி -அண்ணல் அம்பேத்கர் நெல் ஜெயராமன் புகழ் வணக்கம்
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 06-12-2021 அன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கும், நெல் ஜெயராமன் அவர்களுக்கும் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு தொகுதி அலுவலகத்திலும் மற்றும் வலங்கைமான் கிழக்கு, நன்னிலம் வடக்கு ஒன்யத்திலும்...
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு
தேசியத் தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு 26-11-2021 அன்று நன்னிலம் சட்டமன்றத் தொகுதி நன்னிலம் வடக்கு ஒன்றியத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – குருதி கொடை நிகழ்வு
தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு 25-11-2021 அன்று நன்னிலம் சட்டமன்றத் தொகுதி குருதிக் கொடை பாசறை சார்பாக குருதி கொடை நிகழ்வு நடைபெற்றது.
நன்னிலம் தொகுதி – கொடி ஏற்றும் விழா
நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் 21-11-2021 அன்று ஆறு ஒன்றியங்களிலும் நாம் தமிழர் கட்சி சார்பாக கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
நன்னிலம் தொகுதியில் கொடியேற்று நிகழ்வு
நன்னிலம் சட்டமன்ற தொகுதி, வலங்கைமான் கிழக்கு ஒன்றியம் ,பூந்தோட்டம் ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது,, திருவாரூர் மாவட்ட செயலாளர் ஐயா, கோ, மு, இக்பாலுதீன் அவர்கள் புலிகொடியை ஏற்றினார்,
வலங்கைமான் நகர செயலாளர் திரு, விஜய்,...
நன்னிலம் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
நன்னிலம் சட்டமன்றத் தொகுதியின் அனைத்து பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் வணக்கம் இன்று நன்னிலம் சட்டமன்றத் தொகுதியின் அனைத்து பொறுப்பாளர்களின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளர் முன்னிலையில் ஒன்றிய கிளை மற்றும்...
நன்னிலம் தொகுதி தாய்மாமன் தமிழ்முழக்கம் சாகுல் ஹமீது ,மற்றும் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல்
தாய்மாமன் தமிழ்முழக்கம் சாகுல் ஹமீது ,மற்றும் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நிகழ்வாக புகழ்வணக்கம் செலுடப்பட்டது..
நன்னிலம் சட்டமன்ற தொகுதி
வலங்கைமான் மேற்கு ஒன்றியம்
ஆவூர் ஊராட்சியில்..
ஒன்றிய செயலாளர்
தொகுதி பொருளாளர் முன்னிலையில் புகழ்வணக்க நிகழ்வு அனுசரிக்கப்பட்டது...
நன்னிலம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு
நன்னிலம் சட்டமன்ற தொகுதி, நன்னிலம் வடக்கு ஒன்றியம்,வேலங்குடி ஊராட்சியில்,,தாய்மாமன் தமிழ்முழக்கம் சாகுல்ஹமீது நினைவாக,, நாம் தமிழர் கட்சி, மற்றும் தாயக பசுமை புரட்சி இயக்கம் இணைந்து நடத்திய மரம் நடும் நிகழ்வும், புகழ்...