கலந்தாய்வு கூட்டம் -திருத்தணி தொகுதி
நாம் தமிழர் கட்சியின் திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கான,கலந்தாய்வுக்கூட்டம், 12.01.2020 அன்று காலை 9.00 மணிக்கு தொடங்கி நடைபெற்றது, இந்நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தலைவர் பிறந்த நாள் விழா :குருதிக்கொடை முகாம்
தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாள் முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் திருத்தணி சட்டமன்றத் தொகுதி சார்பாக 1.12.2019 அன்று குருதிக்கொடை முகாம் நடதப்பட்டது.
நிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி
திருத்தணி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நிலவேம்பு கசாயம் முகாம் 14.11.2019 அன்று நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை_முகாம்- நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு
நாம்_தமிழர்_கட்சி திருத்தணி_சட்டமன்றத்_தொகுதி 6.10.2019 அன்று
நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை_முகாம்
மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
கலந்தாய்வு கூட்டம்-திருத்தணி சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி, திருத்தணி சட்டமன்ற தொகுதியின், விக்கிரவாண்டி இடைதேர்தல், மற்றும் உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்தான கலந்தாய்வுக் கூட்டம் 29/9/2019 அன்று நடைபெற்றது
திருத்தணி சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, மதுரவாயல், ஆவடி மற்றும் அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் கலந்தாய்வு, 12-08-2018 அன்று காலை நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...





