முத்துக்குமார் நினைவு நாள்-கொடியேற்றம்
வீரத்தமிழ்மகன் கு.முத்துக்குமார் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் புலிகொடி ஏற்றும் நிகழ்வு மாதவரம் தொகுதி சோழவரம் மேற்கு ஒன்றியத்தியத்தில் சிறப்பாக நடைபெற்றது
வீரத்தமிழ் மகன் முத்துக்குமார்-நினைவு நாள்
வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல், சோழவரம் கிழக்கு ஒன்றியம், காரனோடை ஊராட்சியில் நடைபெற்றது
கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை -பயிற்சி முகாம்
நாம் தமிழர் கட்சி
திருவள்ளூர் நடுவண் மாவட்டம்
மாதவரம் தொகுதி
மற்றும்
நடுவண்-கிழக்கு பகுதி
இணைந்து நடத்திய
கையூட்டு மற்றும் ஊழல் ஒழிப்பு பாசறையின்
மாபெரும் பயிற்சி முகாம்
இதில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை மாநில செயலாளர்
செ.ஈஸ்வரன் அவர்கள்
பயிற்சிஅளித்தார்
வீர தமிழ் மகன் முத்துகுமார் நினைவு நாள்-
திருவள்ளூர் மாவட்டம் ,மீஞ்சூர் நகரம் சார்பாக இன்று செவ்வாய்கிழமை 29.01.19 காலை 11 மணி அளவில்
மாவீரன் முத்துக்குமார் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு
மீஞ்சூர் நகரத்தில் மலர் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
தை திரு நாள்-விளையாட்டு போட்டி
திருவள்ளூர் மாவட்டம்! மாதவரம் தொகுதி! சோழவரம் மேற்கு ஒன்றியம்! அலமாதி ஊராட்சியில் தை திருநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது
இதில் மாநில வழக்கறிஞர் பாசறை செயலாளர்!...
திருமுருகபெருவிழா-வெல்வழிபாடு
திருவள்ளூர் மாவட்டம் மாதாவரம் தொகுதி அலமாதி ஊராட்சியில் திருமுகப்பெருவிழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி வீரதமிழர் முன்னணி சார்பாக பச்சை ஓலையில் குடில் அமைத்து வேல் நிறுவி வழிபாடு நடைபெற்றது இதில் ஊர்...
வேல் வழிபாடு-கொடியேற்றம்-மாதாவரம்
மாதவரம் தொகுதி வில்லிவாக்கம் ஒன்றிய வீரத்தமிழர் முன்னணி சார்பாக வேல் வழிபாடு மற்றும் வீரத்தமிழ் முன்னணி கொடியும் மற்றோர் இடத்தில் புலிகொடியும் ஏற்றப்பட்டது இதில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்களும் மற்றும் உறுப்பினர்கள்...
கலந்தாய்வு கூட்டம்-மாதவரம் தொகுதி
மாதவரம் தொகுதி சோழவரம் கிழக்கு ஒன்றியத்தில் ஒரக்காடு, பூதூர், நெற்குன்றம், காரனோடை, சோத்துப் பெரும்பேடு ஊராட்சிகளுக்கு, ஊராட்சி பொருப்பாளர்களை ஒன்றிய செயலாளர் விஷ்ணு மோகன் பரிந்துரையில் மாவட்ட செயலாளர் இரா.ஏழுமலை அவர்கள் நியமனம்...
சிலம்பப் பள்ளி திறப்பு விழா-மாதவரம் தொகுதி
திருவள்ளுர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி புழல் ஒன்றியத்தில் சிலம்பாட்ட பயிற்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது மற்றும் சேர, சோழ, பாண்டியர் சைலாத் சிலம்பப் பள்ளி திறப்பு விழா , புலிக்கொடி ஏற்றும் விழா...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-உறுப்பினர் சேர்க்கை
நாம் தமிழர் கட்சி
திருவள்ளுர் நடுவண் மாவட்டம்
உறுப்பினர் சேர்க்கை தெற்கு பகுதி சார்பாக நடந்த இன்று உறுப்பினர் சேர்க்கை முகாமில் 51உறவுகள் இணைந்தார்கள்.









