திருவள்ளூர் மாவட்டம்

கொடியேற்றும் நிகழ்வு-மதுரவாயல் தொகுதி

திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பாக மதுரவாயல் தொகுதி 147 வட்டத்தில் கட்சியின் கொடியேற்றும் விழா நடைபெற்றது இதில் அனைத்து நிலைய பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

கலந்தாய்வு கூட்டம் -திருத்தணி தொகுதி

நாம் தமிழர் கட்சியின் திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கான,கலந்தாய்வுக்கூட்டம், 12.01.2020 அன்று காலை 9.00 மணிக்கு தொடங்கி நடைபெற்றது, இந்நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஐயா நம்மாழ்வார் நினைவு நாள்-அம்பத்தூர் தொகுதி

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 7.1.2020 அன்று ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது...

நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு-மாதவரம் தொகுதி

நாம் தமிழர் திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி மாதவரம் மேற்கு பகுதி சார்பாக 15/12/2019 காலை 8 மணிக்கு 600க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது

தலைவர் பிறந்த நாள் விழா :கும்மிடிப்பூண்டி தொகுதி

தமிழ்தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் ந மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி பேரூர் சார்பாக 26-11-2019 (செவ்வாய்கிழமை) இரவு கவரைப்பேட்டை தொன் போஸ்கோ அன்பு சிறுவர் இல்லத்தில்...

தலைவர் பிறந்த நாள் விழா :இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தமிழ்தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் ந மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம் சார்பாக 26-11-2019 (செவ்வாய்கிழமை) மாலை பாசர் பகுதி மக்களுடன் இனிப்பு வழங்கி...

தலைவர் பிறந்த நாள் விழா :அரசு பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு

தமிழ்தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர்                             ந மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, பூண்டி ஒன்றியம் சார்பாக 26-11-2019 (செவ்வாய்கிழமை) அன்றுஅரசு பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

தலைவர் பிறந்த நாள் விழா :கும்மிடிப்பூண்டி தொகுதி

தமிழ்தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் (ந) மாவட்டம், , எல்லாபுரம் ஒன்றியம் சார்பாக 24-11-2019 (ஞாயிற்றுகிழமை) குருதிகொடை முகாம் நடைபெற்றது.

நிலவேம்பு கசாயம் வழங்குதல்: மாதவரம் தொகுதி

நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி  சோழவரம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் சோழவரம் மேற்கு  ஒன்றியத்தில் 1/12/2019  வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது