கும்மிடிப்பூண்டி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
கும்மிடிப்பூண்டி தொகுதி பாலவாக்கம் கிராமத்தில் உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.
திருத்தணி தொகுதி – தைப்பூச திருவிழா
திருத்தணி சட்டமன்ற தொகுதியில் தைபூச திருவிழா நடைபெற்றது, வேல் வழிபாடு
திருத்தணி தொகுதி – தைபூச திருவிழா வேல் பயணம்
திருத்தணி சட்டமன்ற தொகுதியில் தைபூச திருவிழா நடைபெற்றது, வேல் பயணம் மேற்கொள்ளப்பட்டது, இந்நிகழ்வில் தலைமை நிலைய செயலாளர் திரு செந்தில் குமார், திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் திரு பிரபு, செயலாளர் திரு...
திருத்தணி தொகுதி – தைப்பூச திருவிழா
திருத்தணி சட்டமன்ற தொகுதியில் தைபூச திருவிழா நடைபெற்றது, குடில் அமைத்து நன்பகல் உணவு வழங்கப்பட்டது, இந்நிகழ்வில் தலைமை நிலைய செயலாளர் திரு செந்தில் குமார், திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் திரு பிரபு,...
பொன்னேரி தொகுதி – திருமுருகப் பெருவிழா
28/01/21 நோன்பில் 12:00 மணிமுதல் 2:00 மணிவரை தமிழ்க்கடவுள் நம் முப்பாட்டன் முருகனின் திருமுருக பெருவிழாவான தைப்பூச திருநாளை திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி சோழவரம் வடக்கு ஒன்றியம் ஆண்டார்குப்பம் பகுதியில்...
கும்மிடிப்பூண்டி தொகுதி – புலிக்கொடியேற்றும் நிகழ்வு
கும்மிடிப்பூண்டி தொகுதி, நாம்தமிழர் கட்சி மேற்கு ஒன்றியம்.
இடம்: கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம், செதில்பாக்கம்* மற்றும் பெரிய புலியூர் கிராமம். நாள்:31:01:2021 *நேரம்* :காலை .9.00 மணி கொடி ஏற்றும் நிகழ்வு நடைப்பெற்றது
பொன்னேரி தொகுதி – தியாகதீபம் முத்துக்குமாருக்கு வீரவணக்க நிகழ்வு
ஈழதேசத்தில் நம்முயிர் சொந்தங்கள் கொல்லப்படுவதை தடுக்க தன்னுயிரை தீயிக்கு இரையாக்கி புரட்சிதீபம் ஏற்றிய தியாக தீபம் முத்துக்குமாரின் நினைவேந்தல் நிகழ்வு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதியில் 29/01/21 அன்று பொன்னேரி பேரூராட்சியில்...
பொன்னேரி தொகுதி – வேட்பாளர் அறிமுக சுவர் விளம்பரம்
நாம் தமிழர் கட்சி 2021 ஆம் ஆண்டு பொன்னேரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மகேஸ்வரி அவர்களுக்கு தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.
கும்மிடிப்பூண்டி தொகுதி – கொடி ஏற்ற நிகழ்வு
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி நடுவண் ஒன்றியம்,பெரியஓபுளாபுரம் ஊராட்சி, காயலார்மேடு கிராமத்தில் திருவள்ளுவர் தினத்தன்று(15/01/2021) ஐயன் தமிழ்மறையோன் வள்ளுவ பெருந்தகை நினைவாக புலிக்கொடி ஏற்றப்பட்டது.
பொன்னேரி தொகுதி – ஈகைத்தமிழன் முத்துக்குமார் வீர வணக்கம் நிகழ்வு
பொன்னேரி தொகுதி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக ஈகைத்தமிழன் முத்துக்குமார் அவர்களுக்கு 29.01.2021 அன்று வீர வணக்கம் நிகழ்வு நடத்தப்பட்டது.
