திருவள்ளூர் மாவட்டம்

கும்மிடிபூண்டி தொகுதி – பனை விதை சேகரிப்பு

கும்மிடிபூண்டி தொகுதி சார்பாக  20/08/2021 அன்று பனை விதைகள் சேகரிக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி தொகுதி -செங்கொடி நினைவு கொடிகம்பம்

கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியத்தில்,  வீரத்தமிழச்சி செங்கொடி 10-ஆம் ஆண்டு நினைவு கொடிகம்பம் (29-08-2021) அன்று கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் மேம்பால ம் அருகில் ஏற்றப்பட்டது

அம்பத்தூர் தொகுதி – வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு 

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறையின் தலைமையில் வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது   

பொன்னேரி தொகுதி மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய கலந்தாய்வு.

05/09/21 மாலை 4 மணியளவில் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் பழவேற்காடு பகுதியில் ஒன்றிய தலைவர் சுதர்சன் மற்றும் ஒன்றிய செயலாளர் பாலமுருகன் தலைமையில் ஒன்றிய கலந்தாய்வு நடைப்பெற்றது.அக்கலந்தாய்வில் கிழக்கு ஒன்றிய கட்டமைப்பை பலப்படுத்துவதென்பதும்...

பொன்னேரி தொகுதி கள ஆய்வு

05/09/21 மாலை 4:00 மணிக்கு அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதியில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அதில் அவர்களின் கோரிக்கைகளான மின் கம்பம் மற்றும் சாலை வசதிக்கான நடவடிக்கைகள் அரசின் மூலம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்...

திருவள்ளூர் தொகுதி கொடியேற்ற விழா

திருவள்ளூர் தொகுதி கொடியேற்ற விழா நாள் : 05-09-2021 இடம் : மேல்நல்லாத்தூர் ஊராட்சி திருவள்ளூர் தொகுதி, கடம்பத்தூர் கிழக்கு ஒன்றியம் மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றிப் பறக்க விடப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் : குமார், அகஸ்டின், ஜெகனாத், விக்னேஷ், சுதிக்குமார் இந்நிகழ்வில் மாவட்ட,...

பொன்னேரி தொகுதி கொடியேற்ற நிகழ்வு

கடந்த 22-08-2021 ஞாயிற்று கிழமை அன்று நாம் பொன்னேரி தொகுதி மற்றும் திருவொற்றியூர் தொகுதி பொறுப்பாளர்களும் ,உறுப்பினர்கள் 50-மேற்ப்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்வு ஒருங்கிணைப்பு : பொ.கு.கோபாலகிருஷ்ணன் மேலும் தொடர்புக்கு சரவணன் -7667601891 பொன்னேரி தொகுதி செயலாளர் தகவல் தொழில்நுட்பப் பாசறை.  

பொன்னேரி தொகுதி புலிக்கொடியேற்றி மரக்கன்று நடும் நிகழ்வு.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதியின் சோழவரம் வடக்கு ஒன்றியத்தில் தச்சூர் கூட்டுச் சாலை,கலைஞர் நகர்,ஆண்டார்குப்பம் ஆகிய மூன்று இடங்களில் புலிக்கொடி ஏற்றி மரக்கன்று நடும் நிகழ்வு சிறப்புடன் நடைப்பெற்றது. வே.ச.இரஞ்சித்சிங் தொகுதி செயலாளர் 9884890644  

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 85 ஆவது வட்ட கலந்தாய்வு

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 85ஆவது வட்டச் செயற்பாட்டாளர்கள் கலந்தாய்வு நடைபெற்றது, நடைபெற்ற இந்தக் கலந்தாய்வில் கட்சி கட்டமைப்பு, உறுப்பினர் சந்தா வசூலித்தல், மக்கள் நலப்பணிகள் மற்றும் பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்தாலோசிக்கபட்டன.  

அம்பத்தூர் தொகுதி மதுரை ஆதீனம் நினைவேந்தல் நிகழ்வு

இயற்கையின் மடியில் இளைப்பாற சென்ற மதுரை ஆதீனம் ஐயா அருணகிரிநாதர் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம் செலுத்தும் விதமாக அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி முழுவதும்