வேல் வழிபாடு-கொடியேற்றம்-மாதாவரம்
மாதவரம் தொகுதி வில்லிவாக்கம் ஒன்றிய வீரத்தமிழர் முன்னணி சார்பாக வேல் வழிபாடு மற்றும் வீரத்தமிழ் முன்னணி கொடியும் மற்றோர் இடத்தில் புலிகொடியும் ஏற்றப்பட்டது இதில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்களும் மற்றும் உறுப்பினர்கள்...
கலந்தாய்வு கூட்டம்-மாதவரம் தொகுதி
மாதவரம் தொகுதி சோழவரம் கிழக்கு ஒன்றியத்தில் ஒரக்காடு, பூதூர், நெற்குன்றம், காரனோடை, சோத்துப் பெரும்பேடு ஊராட்சிகளுக்கு, ஊராட்சி பொருப்பாளர்களை ஒன்றிய செயலாளர் விஷ்ணு மோகன் பரிந்துரையில் மாவட்ட செயலாளர் இரா.ஏழுமலை அவர்கள் நியமனம்...
சிலம்பப் பள்ளி திறப்பு விழா-மாதவரம் தொகுதி
திருவள்ளுர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி புழல் ஒன்றியத்தில் சிலம்பாட்ட பயிற்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது மற்றும் சேர, சோழ, பாண்டியர் சைலாத் சிலம்பப் பள்ளி திறப்பு விழா , புலிக்கொடி ஏற்றும் விழா...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-உறுப்பினர் சேர்க்கை
நாம் தமிழர் கட்சி
திருவள்ளுர் நடுவண் மாவட்டம்
உறுப்பினர் சேர்க்கை தெற்கு பகுதி சார்பாக நடந்த இன்று உறுப்பினர் சேர்க்கை முகாமில் 51உறவுகள் இணைந்தார்கள்.
உறுப்பினர் சேர்க்கை. முகாம்.மாதவரம் தொகுதி
நாம் தமிழர் கட்சி
மாதவரம் தொகுதி
நடுவண் பகுதி சார்பாக
நடத்திய
உறுப்பினர் சேர்க்கை முகாமில்
52 புதிய உறவுகள் கட்சியில் இணைந்தார்கள்.
கட்சியில் இணைந்த அனைத்து புதிய உறவுகளுக்கு
உறுப்பினர் முகாம் சிறப்பாக நடத்திய
நடுவண் பகுதி அனைத்து நிலை பொறுபாளர்களுக்கும் மாவட்டம்...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-மாதவரம்
19.12.2018 அன்று நடந்த
நாம் தமிழர் கட்சி
மாதவரம் தொகுதி
தெற்கு பகுதி சார்பாக
நடத்திய
உறுப்பினர் சேர்க்கை முகாமில்
61புதிய உறவுகள் கட்சியில் இணைந்தார்கள்.
கட்சியில் இணைந்த அனைத்து புதிய உறவுகளுக்கு
உறுப்பினர் முகாம் நடத்திய
தெற்கு பகுதி அனைத்து நிலை பொறுபாளர்களுக்கும் மாவட்ட...
தமிழ் தேசியத் தலைவர் பிறந்த நாள்- குருதிக்கொடை முகாம்
தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் குருதிக்கொடை முகாம் 9.12.2018 அன்று நடந்து இதில் (தி) நடுவண் மாவட்ட செயலாளர் மாதாவரம் தொகுதி தலைவர்
மாதாவரம் தொகுதி இணைச் செயலாளர் , மற்றும் மாவட்ட,...
தலைவர் மேதகு வே. பிரபாகரன் பிறந்த நாள் விழா-குருதி கொடை முகாம்
தலைவர் பிறந்த நாள்
தமிழர் நிமிர்ந்த நாள்
தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின்
64வது பிறந்தநாள் முன்னிட்டு
மாதவரம் தொகுதி மாதவரம் மேற்கு பகுதி சார்பாக
குருதி கொடை முகாம் 18-11-2018(ஞாயிறு) காலை 10மணிக்கு நடைபெற்றது
தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா.குருதி கோடை முகாம்
தலைவர் பிறந்த நாள்
தமிழர் நிமிர்ந்த நாள்
தமிழ் தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின்
64வது பிறந்தநாள் முன்னிட்டு மாதவரம் தொகுதி சோழவரம் கிழக்கு ஒன்றியம்
சார்பாக 18-11-2018(ஞாயிறு) காலை11மணி
சோழவரம் பேருந்து நிறுத்தத்தில் குருதி கொடை முகாம் நடந்தது
உறுப்பினர் சேர்க்கை முகாம்-மாதவரம் தொகுதி
திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி சார்பாக
சோழவரம் மேற்கு ஒன்றியத்தில் இன்று 03/11/2018 நடத்திய உறுப்பினர் சேர்க்கை முகாமில் இன்று புதியதாக 56 உறவுகள் இணைந்தார்கள் உறுப்பினர் முகாமை சிறப்பாக நடத்த உதவிய அனைத்து உறவுகளுக்கும்...









